உலக நாடுகளின்
பார்வையில் அதிசயங்களின் தரவரிசையிக்கான
ஓட்டு பதிவுகள்
நடத்தப்பட்ட காலத்தில் ஆன்லைன் மூலம்
ஓட்டு பதிவுகள் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டது .தாஜ்மஹால் மட்டுமே இந்தியாவின் பிரதான அதியமாக கருதப்படும் சூழ்நிலையில் இந்தியாவிலுள்ள
பிற பகுதி
வழிபாட்டுதலங்களையும் சேர்த்து கொண்டு
தாஜ்மஹாலை தரவரிசையில்
இருந்து குறைக்க எத்தனை சூழ்ச்சிகளை மதுரையிலும் பிற மாநிலங்களிலும் காவிகளின்
பத்திரிக்கையின் மூலம் செய்தார்கள்இதனை முஸ்லீம்கள் மறப்பார்களா என்ன ! அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து அதிசயங்களின் தரவரிசையில் பல முறை இடம் பெற்றுள்ள தாஜ் மஹாலுக்கு இந்த முறையும் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

உலக அதிசயங்களில்
தரவரிசையில் ஐந்தாவதாக மதிப்பிடப்பட்டுள்ள
தாஜ் மஹால்
இந்தியாவிலுள்ள ஆக்ராவிலுள்ளது.தாஜ்மஹால் அதிசயங்களின்
பட்டியலில் இடம் பெற்றதினால் தாஜ் மஹாலின்
வரலாறு இன்று வரை பாதுகாகப்படுகிறது . உலக நாடுகள்
அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதனால் இந்தியாவை
பல நூற்றாண்டுகள்
ஆட்சி செய்த
(முஸ்லீம்)முகலாயர்களின் வரலாறும் இன்று
வரை அழிக்கப்படாமல்
பாதுகாக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் வரலாறு
உலகம் அறிந்தவைகளில்
ஒன்றாக மாறியுள்ளது
.
இஸ்லாமி மன்னர்கள் ஆட்சி செய்த வரலாறுகளை
படிப்படியாக அனைத்து பாடநூல்களிலிருந்து
அகற்றும் பணிகள்
ஒரு புறம்
நடந்து கொண்டுதான்
இருந்து வருகிறது .அனைத்து துறைகளிலும்
ஊடுருவிய காவிபயங்கிரவாதிகளின் செயல்கள்
நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.முஸ்லீம் மன்னர்களான முகலாயர்களின் வரலாறுகளை அழிக்க வேண்டுமானால் தாஜ் மஹாலை அழிக்காதவரை அது நடக்காது என்று காவிபயங்கிரவாதிகளுக்கு நன்கு அறிந்த செய்திதான்.ஏன்னெறால் தாஜ்மஹாலின் அனைத்து புறத்திலும் உள்ள திசைகளில் திருகுர் ஆன் வசனங்களால் பொறிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. அதனை அழிப்பதற்கான முயற்சிகளை பல வியோகங்களில் காவிகள் முயற்சி செய்து கொண்டுதான் இப்பொழுதும் இருக்கிறார்கள் .
இன்று வரை 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது கம்பீரமான தோற்றத்துடன் காணப்படும் தாஜ்மஹால் உலக மக்களை தன்னுடைய வசிகரமான தோற்றத்துடன் கவர்ந்துள்ளது.இதனால் இந்தியாவிற்க்கு அதிகமான பிறநாட்டு ரசனை விரும்பிகள் வருவதற்க்கு தாஜ்மஹாலின் தோற்ற வடிவமைப்பே மேலோங்கி காணப்படுகிறது. ஒரு முஸ்லீம் மன்னரின் கட்டுபாட்டில் கட்டியதினால் காவி பயங்கிரவாதிகளினால் தாங்கிகொள்ளமுடியவில்லை.
.இதனால் மத்திய அரசின் அலட்சிய போக்கு வேடிக்கையாகவே உள்ளஉலக அதியங்களின் பட்டியலில் காணப்படும் தாஜ்மஹாலுக்கு போதைய போலீஸ் காதுகாப்பில்லை .ஆனால் அதிசயங்களில் இடம்பெறாத மற்ற இந்தியாவின் புனித தலங்களுக்கு பாதுகாப்பு அதிகம்தான்.இதனால் மத்திய அரசும் தாஜ்மஹாலின் அழிவை விருப்புகின்றதா என கேள்வி மக்கள் மத்தியிலிருந்து எழுப்பபடுகிறது.
தாஜ்மஹால் அழிவை நெருங்குவதாக தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறுவது வேடிக்கையாகவே உள்ளது.இதனை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசிடம் இருந்தாலும் ,போதைய பாதுகாப்பு பாராமரிப்பு பணியே இன்று வரை ஒழுங்காக மேற்கொள்ளாதது யாருடைய குற்றம்?.
ஒருவேளை தாஜ்மஹால் பாதிக்கப்படுவதற்க்கான சூழ்நிலையே இந்திய அமைத்து கொடுத்தால் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் அதிசயத்தை பாதுகாக்க திறமைமிக்க தொல்பொருள் வல்லுனர்கள் இல்லையென்றாகி காவிகளின் வல்லுனர்கள் மட்டுமே உள்ளார்கள் என்பதை தெளிவாக உணர்த்திகாட்டிவிடும்.
மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து காவிகளின் கூடாரங்களை களைந்து .திறமைமிக்க தொல்பொருள் வல்லுனர்களை தாஜ்மஹால் கட்டிட பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான நிபுணர்களை அமைத்து சீரமைப்பு பணிகளை மத்திய அரசு போதைய கவனத்துடன் மேற்கொள்ளுமேயானால் மேலும் இந்தியர்களின் பெருமைய தாஜ்மஹாலும் கூடுதல் பெருமையே உலகிற்க்கு உணர்த்தும். மத்திய அரசு போதிய கவனம் செலுத்துமா? மத்திய அரசின் செயல்களை நாமும் கொஞ்சம் வேடிக்கையே பார்ப்போம் ! என்ன தான் நடக்க போகுது என்று. .
ஆசிரியர் – முஹாம்ரா ஆன்லைன்.காம்
| foxyform.com |