Monday, October 31, 2011

சுற்றுலாவிற்கான டிப்ஸ்கள், தமிழக சுற்றுலா தளங்கள் pdf வடிவில்

சுற்றுலா பலவிதமான மனிதர்கைளயும் இடங்கைளயும் பார்க்க வைத்து, நம் மனதை இலகுவாக்கி, சுறுசுறுப்படய வைத்து, அடுத்து சில மாதங்களுக்கு உற்சாகத்துடன் ஓட வைக்கும், அதிகம் உழைக்க வைக்கும். அந்த சுற்றுலாவிற்கான  சூப்பர் டிப்ஸ்கள் இங்கே.., 
கிழே உள்ள லிங்கில் சுற்றுலாவிற்கான டிப்ஸ்கள் மற்றும் தமிழக சுற்றுலா தளங்கள்அடங்கிய அருமையான மென்புத்தகம் உள்ளது டவுன்லோட் செய்து கொள்ளவும். 



சுற்றுலா மென்புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்