சீன நாட்டு பணத்தி (கரன்சியி) ல் அரபி எழுத்து!!
ஹாங்காங்,
நவம்பர் 14 : சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் என்ற
நபிமொழிக்கேற்ப அந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்ந்து வரக்கூடிய அரபியர்களை
கவுரவப்படுத்தும் விதத்தில் அந்த நாட்டு பணத்தில் (கரன்சியில்) அரபி
மொழியிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் 1 ரூபாய் முதல் 100 ரூபாய்
வரையிலான அனைத்து பணத்திலும் இந்த அரபி எழுத்துக்கள்
அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன நாடு ஓர் கம்யூனிச நாடாக இருந்த
போதிலும் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த நாடு
முஸ்லிம்களின் முதன்மை மொழியான அரபி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
விதத்தில் தனது நாட்டு பணத்தில் அரபி எழுத்தை பதித்துள்ளது. எனவே இந்த
விஷயம் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் ஓர் மிகப்பெரிய
ஆச்சரியத்தை ஏற்படுத்தி பெருமை சேர்க்கும் வித்தத்தில் அமைந்துள்ளது.
தொகுப்பு
H.பசீர் அஹமது (ஹாங்காங்)