நெல்லை மாவட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத்
திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடத்த எப்பொழுதும் போல் கடையநல்லூர்
TNTJ ஏற்பாடுகளை செய்தது.
ஆனால் சைஃபுல்லாஹ் வகேராக்கல் நாங்களும் அங்கு தொழுகை நடத்துவோம் என்று குறிக்கீடு செய்தனர்.இதனைத் தொடர்ந்து நேற்று (4-11-2010) கோட்டாட்சி தலைவர் தலைமையில் கோட்டாட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்த கூக்கட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் காயிதே மில்லத் திடலில் முதலி்ல் தொழுகை நடத்த வேண்டும் அவர்கள் தான் ஆரம்பத்தில் இருந்து தொழுகை நடத்தி வருகின்றனர் என முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஹஜ் பெருநாள் அன்று காலை 6:15
முதல் 7:15 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக
காயிதே மில்லத் திடலில் ஹஜ் பெருநாள் நடைபெறவுள்ளது. அல்ஹம்துலி்ல்லாஹ்!ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
( பெரியதாக்கி பார்க்க ஆதாரபேப்பரின் மீது கிளிக் செய்யவும்)
