
தமிழக அரசே ! தமிழ்வழி பாடத்தை தடை செய் !ஆங்கிலவழி பாடத்தை அமல்படுத்து.
முந்தைய காலத்திலிருந்து தொண்டு தொட்டு வரும் பாடம் தமிழ் வழி கல்வி , இத்தனை ஆண்டுகள் தமிழ் வழியில் படித்த மாணவர்களால் மேலை நாடுகளில் சிறந்து விழங்குவது கடினமான காரியம் இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லை.ஆனால் ஆங்கல மொழியில் பயன்ற மாணவர்களால் அனைத்து துறையிலும் சிறந்து விழங்கமுடிகிறது .
தமிழ் வழி பாடத்தை படித்த மாணவர்களால் கல்லூரிக்கு சென்று ஆங்கில பாடத்தை படிப்பது கடினமான காரியத்திற்ககு பிறகு ஒரு வழியாக தேர்ச்சியடைந்து . பிறமாநிலங்களுக்கு செல்லும் போது அவர்களுக்கு ஹிந்தி படிக்காத காரணத்தினால் .அங்குள்ள மனிதர்களிடம் பேசுவது கடினமான காரியம் .பின்னர் வெளிநாடுகள் சென்ற பின் வேலை தேடுவற்கு அவர்களுக்கு தெளிவான ஆங்கிலம் பேசதெரியாத காரணத்தினால் வேலைகடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது .இதனால் இவர்கள் படித்த சர்டிபிகெட்டுக்கு பயனற்று போகுது .
ஆனால் ஆங்கில வழி மாணவர்கள் . ஆங்கில பாடத்தையும் ஹிந்தி பாடத்தையும் படித்த காரணத்தினால் அவர்களால் எழிதில் அனைத்து துறையிலும் சிறந்து விழங்க முடிகிறது .
மேலை நாடுகளிலும் எழிய முறையில் இவர்களுக்கு வேலையும் கிடைக்கிறது .
தமிழக அரசே ! தமிழ்வழி பாடத்தை தடை செய்து . ஏழை மாணவனும் ஆங்கில வழி பாடத்தில் பயன்று சிறந்து விழங்க அரசு இதை அடுத்த ஆண்டு LKG முதல் அமல்படுத்தினால் ,அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இந்தியா அனைத்து நாடுகளை காட்டிலும்
தலை சிறந்த நாடாக இந்திய மாறும் .என்பதை நமது mohamraonline மூலம் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம் .
இணையதள ஆசிரியர் :- mohamraonline