நீங்கள் vip யாக இருந்தால் உங்களுடைய தொலைபேசி ஒத்துகேட்கப்படும் என்றும் அதனுடைய தாக்கத்தை நாம் அரசியல் வாதிகள் அவ்வப்போதும் உயர்அதிகாரிகளிடம் புகார் அளிப்பதை காண்கிறோம் .அது போல் மார்க்க அறிஞ்சர்களாக இருந்தால் உங்களுடைய கணிப்பொறிகளில் நெட்வேர்க் வழியாக சென்று பல பைல்களை சிலர்அழிக்கவும் ,இமெயில் திருடவும் பிறருக்கு அனுப்பவும் வந்த செய்திகளை இதனால் பாதிக்கப்பட்ட நபரின் அறைகூவலை கீழே தருகிறேன் .
