உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Sunday, September 18, 2011

தொலைகாட்சி அவசியமும் அதற்கான வழிமுறைகளும் நமது பார்வை

நமது பார்வையில் நமக்கென்று ஒரு தொலைகாட்சி வேண்டும் அதனை செயல் வடிவம் பெற  அனைத்து  இயக்கங்களும் எந்த பாகுபாடு காட்டாமல் .எழிமையான முறையில் நம்மால்  ஒரு தொலை காட்சி  சேனலை   நமகென்று உருவாக்க முடியும்
அதற்கான வழிமுறைகளை நாம் யோசிக்கும் போது நமக்கு கிடைத்த சிந்தனைய நமது ஆன்லைன் பார்வையாளர்களுக்கு தருகிறோம் .


நம்முடைய  உள்ள முஸ்லீம் செல்வந்தர்கள் அதிகமானவர்கள்  காணப்படுகிறார்கள் அவர்களுடைய சொத்து மதிப்புகள் பல தலைமுறைகளும்  பயன் படுத்தும் அளவுக்கு அதிகமாகவே காணப்படுகிறது .இவ்வாறாக அதிகமான பொருளாதாரம் உள்ளவர்கள் அதனை அவர்களும்  அவருடைய சந்ததிகளும் பயன் படுத்தும் அளவுக்கு உள்ள செல்வத்தை வைத்து கொண்டு மீதம் உள்ளவற்றை தர்மமாக ஏழைகளுக்கு கொடுக்கலாம் .


சராசரி வாழ்கை வாழும் முஸ்லீங்கள்  ஏழைகளுக்கு சகாத் கொடுக்கிறோம் .நாம் கொடுக்கும் பணமானது ஏழைகளுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் .


அதிகமான முஸ்லீம்கள்  இந்த வகை தர்மத்தை ஒவ்வொரு ஆண்டிலும் அதிபடியான பொருளாதாரத்தை ஏழைகளுக்கு நாம் அனைவரும் வழங்குகின்றோம் .


இவ்வாறாக நாம் வழங்கும்  பொருளாதாரத்தை சில மாற்றங்கள் செய்தால் நமகென்று ஒரு தொலைகாட்சியே ஏற்படுத்த முடியும்.


தர்மத்தை நாம் நேரிடையாக ஏழைகளுக்கு கொடுக்காமல் அனைத்து முஸ்லீம் மக்களுடைய பணத்தை ஒன்று திரட்டி அதன் மூலம் தொலைகாட்சி சேனலை ஆரபித்து பின்னர் வரும் லாபமான பணத்தை பின்னர் ஏழைகளுக்கு பயன் படுத்து கொள்ள ஒரு வழிமுறைய செய்யலாம் .
இந்த நிலையின் மூலம் சேனலும் கிடைத்துவிடும் பின்னர் வரும் லாபமான பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து அவர்களும்  பயனடைந்து விடுவார்கள் .


வெளிநாட்டு வாழ்கை வாழும் நம்முடைய சில செல்வந்தர்கள் நினைத்தால் தமிழகத்தில் 10 தொலைகாட்சிகளுக்கு மேலே உருவாக்கலாம்  .அவர்கள் மற்றும் அதனை செய்தால் மேலே நாம் குறிப்பிட்ட அனைத்து தகவலுக்கும் இடமில்லாமல் போகும் .இந்த வழிமுறைகளுக்கு பயன் படுத்தி கொள்ள அந்த செல்வந்தர்களை  நமது ஆன்லைன் கேட்டு கொள்கிறது .


        இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்