உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Thursday, November 10, 2011

இலவச SMS அனுப்புவதற்க்கான சிறந்த தளங்கள்

இலவசமாக SMS அனுப்புவதற்கான தளங்கள் நாம் அன்றாடம் SMS அனுப்புவோம்.ஒரு SMS-க்கு 50பைசா 60 பைசா செலவழித்து SMS அனுப்புவோம். அல்லது மாதந்தோறும் அதற்கு RATECUTTER போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 பைசா செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக SMS அனுப்பலாமே. நமக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு
இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம் . SMS Pup ஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் . 136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம். PHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம். வலைத்தளத்துக்கு செல்ல சுட்டி மேலும் SMS அனுப்புவதற்கான சில தளங்கள்: 1. http://www.smsze.com 2. http://160by2.com 3. http://fonet.mobi 4. http://www.chikka.com 5. http://evaphone.com/destinations 6. http://www.ring2skype.com 7. http://www.clickatell.com 8. http://www.way2sms.com 9. http://www.txtdrop.com 10. http://www.ifreesms.co.uk 11. http://www.shinyshack.com/sms 12. http://ukfreesms.com/ 13. http://www.mysmsworld.com 14. http://www.uktxt.co.uk 15. http://www.sendafreesms.co.uk 16. http://www.wadja.com 17. http://text4freeonline.com 18. http://www.cbfsms.com 19. http://www.urdumaza.com 20. http://www.textme2day.com 21. http://phreakyphonez.net 22. http://reachfree.in 23. http://www.freecall.com