
கடையநல்லூர் பேட்டையில் தற்போதைய நிலவரங்களை துபாய் சகோதர்களுக்கு உண்மை நிலவரங்கள் . மற்றும் புதிய மர்கஸ் இடம் மற்றும் பெருநாள் தொழுகை சம்மந்தம் போன்ற விபரங்களை பற்றி skype இணையதளம் மூலம் உரையாடல் இருதினங்களாக நடைபெற்று வருகிறது .இந்த உரையாடல்களில் தற்போது 5 நபர்கள் கலந்து கொண்டார்கள் . இந்த skype இணையதள உரையாடல்களில் கலந்து கொள்ள விரும்பினால் . mohamraonline என்ற user name ஐ உங்களுடைய skype ADD செய்தால் போதுமானது .முதல் உரையாடல்களில் கலந்து கொண்டவர்களின் விபரம் வருமாறு . பேட்டை சகோதரன் ஆசாருதீன் வெளிநாட்டு சகோதர்கள் தேரா சார்பாக ராஜா ,சுலைமான் , ரபீக் ,அஜ்மான் சார்பாக மக்தூம் ,சௌதி சார்பாக அம்ஜத் கான் போன்றவர்கள் முதல் முறை உரையாடல்களில் கலந்து கொண்டார்கள் என்பதை நமது ஆன்லைன் மூலம் தெரிவித்து கொள்கிறேம் .