
இந்திய படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை குழு சான்றிதழ் சரியா ?
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சினிமா படங்கள் தாயரிக்கப்படுகிறது இதில் 95 % சதவிகித பாடங்களில் ஆபாசங்களே நிறைந்து காணப்படுகிறது
இதனை யாரும் மறுக்கமுடியாது.
படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் படத்தின் டெரக்டர்களும் இளைஞர்களை குறிவைத்தே!படங்களில் கவர்சியான சீன்களை அதிகமான அளவில் .இடம் பெறசெய்கிறார்கள் .
இவ்வாறாக கவர்சியான முறையில் எடுக்கபடும் அனைத்து சினிமா படங்களையும் மாநில அரசின் கீழ் செயல் படும் தணிக்கை குழு அந்த படத்தை பார்வையிட்டு அதிகமான ஆபாச காட்சிகளை நீக்காமல் படத்திற்க்கு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இவ்வாறாக கவர்சியான முறையில் தயாரிக்கப்பட்ட சினிமா படமானது தியோட்டர்களில் ஓடிய சில மாதங்களில் நமது வீட்டிலிருக்கும் தொலைக்காட்சிகளில் ஆண்னும் பெண்னும் கட்டிபிடித்து முத்தம் மிடும் சீன்கள் ,ஆபாச சீன்களுடன் சின்ன திரையில் குடுபத்தில் பெரியர்கள் முதல் சிறுவர்கள் வரை பார்க்கும் நிலை ஏற்படுகிறது .
சின்ன திரைக்கு வரும் அனைத்து படங்களின் ஆபாச சீன்களையும் மீண்டும் ஒரு முறை தணிக்கை குழு முழுவதுமாக நீக்க வேண்டும் .இன்றைய மோசமான காலாச்சாரதிற்க்கும் இதுவே முதல் காரணம் என்பதை நமது ஆண்லைன் தமிழக தணிக்கை குழு கவனமான முறையில் செயல்பட வலியுறுத்துகிறது.
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்