காயிதே மில்லத் திடல் ஒரு பார்வை -
இந்த காயிதே மில்லத் திடலை துபாய் வாழ் முஸ்லிம் மக்களிடம் ஒரு தவறான கண்னோட்டத்துடன் அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதை நம்மால் விழங்க முடிகிறது .
ஏன் அவர்கள் தவறான கண்னோட்டத்துடன் பார்க்கம் சூழ்நிலை ஏற்பட்டது .என்று பார்த்தால் கடையநல்லூரில் அதிகமான மக்களிடம் ஆதரவுள்ள ஆரே முஸ்லிம் அமைப்பு என்று சொன்னால் அது TNTJ தான் என்று எளிதில் சொல்லமுடியும் .
தற்போதைய சூழ்நிலையில் சில மாற்றங்கள் நடந்தது .முன்னால் தலைமை பதவி வகித்த ஒருவர் தலைமைக்கு மாற்றமாக செயல் பட்டதினால் அவரையும் அவரை சார்ந்த கூட்டத்தையும் தூக்கியறிந்துவிட்டது .ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் நம்மை தலைமை தூக்காது நாம் தான் இங்கு பவர் என்று நினைத்தார்.
TNTJ தலைமை அதனை பார்க்கவில்லை தவறு செய்தவர் யாறாக இருந்தாலும் அவர்களுக்கு இங்கு இடம் இல்லை என்று சொல்லிவிட்டது.
வருடம் வருடம் பெருவாரியான அனைத்து பெருநாள்களையும் TNTJ தான் செய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் TNTJ க்கு பெருநாள் தொழுகை காயிதே மில்லத் திடல் கிடைக்க கூடாது என்பதை மையமாக வைத்து ,அனைத்து கொள்கையற்ற கூட்டணி உருவாகி இவர்கள் ஒரு அணியகவும் ,மற்றோறு முனையில் தனியாக TNTJ வும் களத்தை சந்தித்தது.
இந்த நிலையில் TNTJ க்கு கடையநல்லூரில் தற்போது செல்வாக்கு இல்லை .அதனால் நமக்கே திடல் இன்று பூரிப்பிலும் மேமதையிலும் இருந்தன இந்த கொள்ளையற்ற கூட்டணி, அரசியல் வாதியுடம் பேசுவது , நெருங்கி பழகி திடலை கையகபடுத்த நனைத்தார்கள்,இவர்களுக்கு செல்வாக்கு இருப்பதை போன்ற தோற்றத்தை வெளிநாடுகளில் செட்டப்செய்து கொண்டார்கள்.
இதன் காரணமாகவே வெளிநாட்டு மக்களுக்கு உண்மை நிலவரங்கள் தெரியாத காரணத்தினால் குழப்பத்தில் ஆரம்பத்தில் இருந்தார்கள் .தற்போது அது முறியடிக்கப்பட்டு.அவர்கள் தெளிவுபெற்று விட்டார்கள் என்பதை உணரமுடிகிறது.
இந்த கொள்கையற்றவர்கள் கையில் திடல் பெருநாள் அமைய அல்லா நாடவில்லை.
அல்லாவின் மாபெருகிருபையினால் இந்த ஆண்டு நோன்பு பெருநாள் கடையநல்லூரில் 3 வெவ்வேறு பகுதியில் TNTJ சார்பாக நடைபெறும் என்பதை தலைமை அறிவித்துவிட்டது.
சிறப்பு மிக்க பகுதியாக கருதப்படும் காயிதே மில்லத் திடலில் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் உரையாற்றுவார்கள் என்பதையும் TNTJ வின் தலைமை அறிவித்தவுடன்,மக்களிடம் ஒரு புது விழிப்புணர்ச்சி உள்ளதை நாம் காணமுடிகிறது.கொள்கையற்ற கும்பல் செய்வதறியாமல் உள்ளதை நாம் தற்போது காண்கிறோம்.
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்