
இன்று தகவல் தொலைதொடர்பை மெய்பிக்கும் அளவுக்கு அனைத்து ஊர்களிலும் நெட் கfபி எனப்படும் இன்டர்நெட் சென்டர்கள் அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது.நெட் கfபி மூலம்பெண்களுக்கு நடக்கும் கேடுகள் கொஞ்சம் நெஞ்சம் கிடையாது அதனை மையமாக வைத்தே நமது கருத்தை எழுதுகிறோம்.
இன்று பெறுவாரியான கல்லூரி பெண்கள் இன்டர்நெட் சென்டர்களை பயன்படுத்தும் சூழ்நிலையில் தான் உள்ளார்கள் .அதனை பொருத்தே அனைத்து கல்லூரிகளின் அருகிலும் இன்டர்நெட் சென்டர்கள் அமைந்துள்ளது.
இன்டர்நெட் சென்டர்களின் மூலம் ஒரு பெண்னின் நடத்தை செயல்களை நம்மால் எளிதில் தெரிந்து கொள்ளமுடியும் .இன்டர்நெட் சென்டர்களில் 20 கணிப்பொறிகள் இருந்தாலும் இதனுடைய அனைத்து நெட்வேர்க்கும் ஒரு கணிப்பொறியில் இணைக்கப்பட்டிற்க்கும்.இதன் வழியாக ஒரு பெண்னின் செயல்பாடுகளை கண்கானிக்க முடியும் ,பெண்னின் நடவடிக்கை தவறான போக்கு அமையும் போது அதனை மெயின் சர்வர் அட்மின் கணிப்பொறியின் மூலம் தெளிவாக பார்க்க முடியும் .இதன் ஒரு வெளிப்பாடுதான் நவீன பாய் பிரண்ட் என்ற நிலைக்கு அவள் தள்ளப்படுகிறாள் .
இதனுடைய நவீன காலச்சாரத்தை பயன் படுத்தி இவர்களின் கேடு கெட்ட செயல்களை செய்வதற்க்கு பொதுவான இடங்களை பயன்படுத்தி மாட்டுவதை விருப்பாதவர்கள் .தங்களை நல்லவர்கள் போல் காட்டிகொண்டு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் நாம் மேலே குறிப்பிட்ட அதே நெட் cafe தான் .
நெட் cafe என்பது ஒவ்வொருமாவட்டகளுக்கு தகுந்தவாறு மாறுபடுகிறது.பெரும் நகரங்களில் உள்ள நெட் cafe யில் இருவர்கள் அமர்வது மாதிரிதான் மற்றவர்களினால் பார்க்க முடியாத அளவுக்கு அமைக்கபடுகிறது.
இதுபோல் உள்ள நெட் cafe க்கு தான் அதிகமான ஆண்களும, பெண்களும் , ஜோடிகளும் விருப்புவதை நம்மால் பார்க்க முடிகிறது . நெட் cafe யே பயன் படுத்தும் நேரத்தை பொறுத்தே வாடகையும் நிர்ணயம் செயப்படுகிறது .ஆக மொத்ததில் நெட் cafe க்கு வருமானத்துக்கு நல்ல வழியாக அமைந்துள்ளது.அதே வேளையில் கேடுகெட்ட செயல்களை செய்வதற்கான ஒரு நல்ல மையமாகவும் இவர்களுக்கு அமைந்துள்ளது .என்பதை நம்மால் இணையதளத்தின் மூலம் காணமுடிகிறது.
இவ்வாறாக நடைபெறும் இன்டர்நெட் சென்டர்களை நகராட்சிகள் மூலம் பார்வையிட்டு cabin எனப்படும் மூடிய பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க நமது ஆன்லைன் மூலம் கேட்டு கொள்கிறோம் .
ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்
foxyform.com |