
அனைத்து நீதிமான்களும் சட்டதிட்டத்தை அறிந்த வல்லுணர்கள் தான் என்பதில் நமது ஆன்லைன்னுக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை ,
இப்படி இருக்கும் போது இந்திய நாட்டில் தவறுகள் மட்டும் குறைந்தபாடில்லை ,அது ஏன் ?
முதலில் காரணம் நமது இந்திய அரசாங்கம் சட்ட வல்லுணர்கள் எழுதிய தீர்பை அமல்படுத்தும் பொறுப்பை மாற்றி எழுதுவதற்காணா சட்டம் இந்திய நாட்டில் குடியரசு தலைவருக்கு உள்ளது.அது சரியா!
குற்றவாளி குற்றம் செய்ததினால் தண்டனைய நிறைவேற்றும் அவனை நாம் எதற்க்கு கருணையேடு பார்க்க வேண்டும் .நாம் இப்படி கருணையே பார்க்கும் போதுதான் அவனை போல் மற்றவனுக்கு தண்டனையின் பயம் வருவதில்லை.இவர்களின் கருணை மனுக்களை ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் .
உண்மையான தவறு செய்த மனிதர்களுக்கு அவர் செய்த தவறுக்கான தண்டனை என்ன என்பது தெரிவதற்க்கு சுமார் 5 ஆண்டுகளும் அதற்கு மேலும் ஆகும் .இப்படி தண்டனைய அறிவித்தால் அது அவருக்கு எப்பொழுது நிறைவேற்றப்படும் என்பது கேள்வி குறியே!
கீழ் நிதிமன்றங்கள் ஒருவனுக்கு தண்டனையே சுமார் 1 ஆண்டுகளுக்கு பின்பு அறிவிக்கிறது .
அந்த நீதிபதிகள் உண்மையே நன்கு அறிந்துதான் தீர்பை வழங்கியிருக்கிறார்கள்.
அந்த குற்றவாளிகள் அதனை எதிர்த்து மேல்முறையிடு செய்து மேல் நிதிமன்றங்கள் அவன் குற்றமற்றவன் என்று தீர்பை எழுதி முடிக்கிறார்கள் .
இப்பொழுது நாம் கவனிக்கவேண்டிய விசயம் என்ன ! குற்றம் செய்தவர் என்று விடுதலை ,அப்பொழுது குற்றத்தை மாற்றி எழுதிய நீதிபதிகள் யார் ? அவர்களுக்கு இந்திய அரசாங்கம் என்ன தண்டனை என்பதை அறிவிக்குமா!
பணம் முதலைகள் விடுதலை ஆனதற்கு அங்கு நடந்த வேதிமாற்றம் என்ன என்பது அனைத்துமக்களுக்கும் தெரிகிறது.
பாம்மர மக்கள் பாதிக்கும் போது அவர்களுக்கு கீழ் நிதிமன்றங்கள் தண்டனைய அறிவித்துவிட்டால் ,அவர்களுக்கு மேல்முறையிடுவதற்கு போதிய பொருளாதாரம் பற்றாக்குறையினால் அவர்களுக்கான தீர்பு கீழ் நிதிமன்றங்களிலே ! முடிவடைந்து விடுகிறது.
இந்த நிலை தொடர்வதினால் தான் குற்றங்கள் அதிகரித்துகொண்டு செல்கிறது .இதனை தடுப்பதற்கு ஒரு வழியிள்ளது .நாட்டில் உள்ள நிதிபதிகள் குறைக்கபட வேண்டும்.
குற்றபழி சுமத்தப்பட்டவன் அவனே நேரிடையாக அவன் பேசும் மொழியில் வாதாட வேண்டும் நீதி அரசனும் அவனுடைய மொழி தெரிந்தவராக இருந்து கேள்விகளை கேட்க வேண்டும்.இந்த நிலைகள் மற்றும் இருப்பதே சிறந்தது .
சட்டம் அறிந்த அட்வேகட் வாதாடும் போது குற்றத்தை மறைப்பது எளிதான காரியம் .
குற்றசாட்டு நிறுவிக்கப்பட்ட இரண்டுமாதங்களில் தண்டனையே அமல்படுத்தவேண்டும்.
இந்த நிலைவரும் போது இந்திய சட்டத்தின் படி குற்றங்கள் குறையும் என்பதே நமது ஆன்லைனின் கருத்து.
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்