உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Thursday, November 3, 2011

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - TNTJ - கடையநல்லூர் கிளை அறிவிப்பு இடங்கள்

நாம் நேற்றைய தினம் வெளியிட்ட காயீதே மில்லத் திடலில் தற்போதிய நிலவரம்பற்றி   செய்திகளை வெளியிட்டோம் .
 நம்முடைய முந்திய பதிவுகளிலிருந்து சில வார்த்தைகளை கீழ் கண்டவாரு சுட்டிகாட்ட விரும்புகிறோம் .


இப்போது அந்த  சில இயக்கங்கள்  ஹசரத்துடன் மறைமுக கூட்டணியமைத்து இனி நடக்கும் ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் தொழுகைக்கான சிறப்பு தொழுகையே எந்த இயக்கம்  நடத்துவது என்று பிரச்சனை ஏற்படும்போது நாமும் காவல் நிலையத்தில் சென்று எங்களுக்கும் அனுமதி தாருங்கள் என்று கேட்டு இதுவே ஒரு பிரச்சனையாக்கி இனி வரும் காலங்களில் காயிதே மில்லத் திடலில் யாருக்கும் எந்த இயக்கங்களுக்கும் இனி  சிறப்பு தொழுகை நடத்தவிடாமல் தடுத்திரலாம்  என்று பகல் கனவு கான்கிறார்கள் .அல்லா சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிகாரன் .

தற்போது நடக்கவிருக்கும் பெருநாட்களிலும் பிரச்சனை ஏற்படுத்த நினைக்கிறார்கள் .நாமும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் வெற்றியாளர்கள் யார் என்று பார்ப்போம் .

வெற்றியாளர்கள் - தவ்ஹீத்வாதிகள் என்று மீண்டும் ஒரு முறை நிறுவிக்க செய்த 
                                  அல்லாஹ்கே ...புகழ்அனைத்தும்................................


ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - TNTJ - கடையநல்லூர் கிளை  அறிவிப்பு இடங்கள்

1.காயிதேமில்லத் திடல்  -  மவ்லவி.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
2.மர்யம் திடல் - மவ்லவி. அப்துந் நாஸிர் MISC
3.மக்கா நகர் திடல் - மவ்லவி. சுபைர் MISC