உலகை வழிநடத்த வீரமிக்க சிறந்த தலைவர் யார் -இது அரபு நாடாக இருக்கலாம்!
இன்றைய காலத்தில் அனைத்து நாடுகளையும் தன்னுடைய கைவசம் வைத்துகொண்டு ஆட்டம் போடும் அமெரிக்கா போன்ற காட்டுமிரான்டிதனமான அரசாங்கத்தை அந்த நாட்டுக்கு கீழ் உள்ள நாடுகளினால் எதிர்பது பெரும் சவாலுக்குரியதாகவே கருதப்படுகிறது.
இரு அருகிலுள்ள நட்புரவு நாடுகளை பகைய மூட்டிவிட்டு அதன்மூலமாக தன்னுடைய ஆய்தங்களை விற்பனை செய்து கொண்டு தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்தி கொள்கிறது .
மற்ற நாடுகள் தன்னிடம் வாங்கும் ஆய்தங்களுக்கு தானே விலைநிர்ணயம் செய்து கொள்ளும் இதனை தவறு என்று யாரும் கூறமுடியாது .அதுபோல் அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து பொருள் வாங்கும் போது இதே நிலையே பின்பற்றவேண்டும் அதுதான் சரியான ஒன்று ஆனால் அமெரிக்கா இந்த நிலைய பின்பற்ற வில்லை.
முஸ்லிம் நாடுகளிலிருந்து ஆயில் போன்றவற்றை இறக்குமதி செய்யும் போது அமெரிக்காவே விலை நிர்ணயம் செய்து கொண்ட ,அரபு நாட்டின் விலை நிர்ணயத்தை புறம் தள்ளிவிட்டு
திருட்டுதனமாக இறக்குமதி செய்கிறது .இது போன்று பல நாடுகளில் ஏதே நிலைதான் மற்ற நாடுகளின் தலைவர்கள் மௌனம் காத்த நிலையில் ,
முஸ்லிம் நாடடு தலைவர்கள் தான் அமெரிக்காவை எதிர்க்க வீரமிக்க தலைவர்களாக பல தலைவர்கள் இருந்தார்கள் (EX சதாம் உசேன் ,அகமது நிஜாத் ,முன்னால் ஆப்கான் தலைவர் ) .இந்த தலைவர்களுக்கு மற்ற நாடுகளில் வெளிப்படையாக ஆதரவு அவர்களால் தெரிவிக்கமுடியவில்லை இந்த நிலையினால் அமெரிக்கா அவர்களை எளிதில் அழிக்கமுடிகிறது .இவை மாறுமானால் அமெரிக்கா என்ற நாடு அனைத்து நாடுகளை காட்டிலும் கடைசி இடத்திற்க்கு சென்று விடும் .
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்