
மாபெரும் கூட்டணி கடையநல்லூரில் நடக்கிறது ,என்ன தான் நடக்கிறது என்பதை நமது வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய நிலவரங்களை தெரியபடுத்தவிரும்புகிறோம்.
காயிதே மில்லத் திடலை மையமாக வைத்தே இந்த மாபெரும் கூட்டணி அமைகின்றது.
ஓரு காலத்தில் ஸைபுல்ல ஹாஜா அவர்கள் தமுமுக என்ற இயக்கத்தை அந்த அளவுக்கு விளாசி தள்ளியவர் இந்த ஸைபுல்லா ,இவர் பல இயக்கங்களையும் சாடியவர்தான் .என்பது கடையநல்லூர் வாசிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ,மற்ற இயக்கங்களின் பார்வையில் இந்த ஸைபுல்லா அவர்கள் நல்லவர் என்று பார்த்தால் அதிலும் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொஞ்சமும் கிடையாது என்றுதான் சொல்லவேண்டும் .
இவர் இன்னோறு என்ற இயக்கத்தை நடு ரோட்டில் வைத்து அவர்களின் அந்தரங்க செயல்களை வெளிபடுத்தியவர்தான் இந்த ஸைபுல்லா அவர்கள் .
மக்தூம் ஞானியார் பள்ளியில் கந்தூரி விழா நடக்கும் போது அதன் அருகில் மேடை போட்டு
அங்கு பள்ளியின் நிர்வாகத்தை விளாசி தள்ளுவார் ,இப்படி அனைவரின் பார்வையிலும் கேட்டவராக இருந்த ஸைபுல்ல இன்று TNTJ விலிருந்து தூக்கியரிந்த பின் அனைத்து இயக்கங்களுடன் கைகோர்த்து கொண்டார் .அவர்களும் கைபிடித்து கொண்டார்கள் .
இவர்களின் கொள்கை என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.ஏன் இந்த மாற்றம் TNTJ வுக்கு பெருநாள் திடல் கிடைத்து விட்டால் மீண்டும் அவர்கள் தங்களுக்குள்ள மக்கள் சக்திய நிறுவித்துவிடுவார்கள் . அதற்கு நாம் வழிவகுத்துவிடக்கூடாது .என்று நினைக்கிறார்கள் இவர்கள் தனிதனியாக களத்தை சந்தித்தால் மக்கள் ஆதரவு கிடைக்காது என்று நினைத்து இந்த கூட்டணியமைகிறது.MNP தற்போது அமைதியாக இருந்தாலும் இவர்களின் மறைமுக ஆதரவும் இந்த கூட்டணிக்கே என்பதை உறுதியாக கூறலாம் .
TNTJ ஒரு அணியாகவும் . மற்ற அனைத்து கொள்ளையற்ற இயக்கங்கள் ஒரு அணியாகவும் மாரியுள்ளது.என்னதான் நடக்கப் போகுது என்பதை பொருத்திருந்து பார்போம் .
இணையதள நிருபர் : - mohamraonline