உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Tuesday, November 15, 2011

நரேந்திர மோடிக்கு விசா கிடையாது: அமெரிக்கா உறுதி


வாஷிங்டன், நவ.15: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடர்பான விசா கொள்கையில் மாற்றமில்லை என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்க வர்த்தகத்துக்கு குஜராத் மாநிலம் சிறந்த வரவேற்புக்குரிய சூழலைப் பெற்றுள்ளது என அந்த நாடு தெரிவித்துள்ளது.


தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலர் ராபர்ட் பிளேக் இதைத் தெரிவித்தார்.