யார் இந்த தலைவர்கள் இவர்களின் கொள்கை என்ன இவர்களின் கோட்பாடு என்ன இவர்கள் எதற்க்கு அரசியல் கட்சி ஆரம்பித்தாங்க ,அதுனுடைய கொள்கை கோட்பாடுகளை மக்கள் மன்றத்தில் வைத்துவிட்டு அதன் படி நடப்பார்களா ? என்று பார்த்தால் ஒரு காலமும் முடியாது என்று நாம் உறுதியாக கூறமுடியும்.
தற்போது முக்கியத்துவம் வாய்ந்த இந்த மூன்று தலைவர்களும் ராஜீவ் காந்தி கொலைக்கு சம்பந்தமானவர்கள் என்று குற்றம் நிறுவிக்கப்பட்டு செப்டம்பர் 9 தேதி அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாள் இதனை தடை செய்யவேண்டும் ,என்று தமிழகத்தில் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துவிட்டது ,தூக்கு தேதிக்கு 2 நாள் முன்புக்கு 10 லட்சம் மக்களை திரட்டுவோம் என்று அழைப்பு விடுகிறார்கள் .
இந்த அழைப்பு எதற்கு அரசியலில் நமக்கு ஏற்பட்ட தோல்விகளை மறைப்பதற்க்காகவே ,இது அவருடைய பித்தலாட்ட கண்னாபபூச்சி வேலை என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் தமிழக மக்கள் பாதிக்கும் போதும் ,அவதிப்படும் போதும் தமிழக மக்களுக்காக தமிழகத்தில் போராட ? போராட்ட களத்தை சந்திக்காமல் , வேறு நாட்டு மக்கள் பதிக்கப்படுகிறார்கள்.
அவர்களும் தமிழர்கள் என்று கூறும் இந்த தலைவர்கள்,வேறுநாட்டில் தமிழர்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன வேலை அவர்கள் அனைவரையும் தமிழகத்துக்கு வரும் படி அழைப்பு விடுங்க .அதற்க்கான முயற்சிகளை முதலில் செய்யுங்க பார்போம் .
அந்த வேறு நாட்டில் அவர்களுடைய அரசு நடக்கும் போது அங்குள்ள சட்டத்தை நாம் முதலில் மதிக்க வேண்டும் .நாம் சட்டத்தை மதிக்காமல் ,சட்டத்தை கையில் எடுக்கும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமக்கே அதிகம் ஏற்படும் என்பதை புரிந்து நடந்தால்.
தமிழர்கள் வாழ்வார்கள் என்று தான் சரித்திரம் அமையும் .அதன்படி நாம் நடந்து கொள்ளவேண்டும் .
இந்த செய்தியின் தன்மைய குறித்து உங்களுடைய கருத்தை என்னுடைய face book ல் பதிவு பன்னுமாறு கேட்டுகொள்கிறோம் .
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்