

நமது ஆன்லைனின் பார்வை டாக்டரை நோக்கி
நம்முடைய சிறுவயது கை பிள்ளையுடம் நாம் அவனின் செயல்பாடுகளை கவனிப்பதற்காக சின்ன சின்ன கதைகளை கூறுவது எதாற்த்தமான ஒன்று ,பின்னர் குழந்தையின் வயது
மூன்று அல்லது நான்கு வயது அடையும் போது தாய் பேசும் மொழிய பேசுகிறான் ,பின்னர் குறைந்த ஆண்டுகளுக்கு பிறகு அவனின் வாயில் ஆங்கிலம் தலமாறி சுழல்கிறது,அப்பொழுது ஒவ்வொறு தாய் தந்தையும் தன்னுடைய பிள்ளையுடம் நீன் பெரியவனா ஆனா எதுமாறியாகனும் என்று கேட்பது ஏதாற்தம் .
அப்பொழுது பிள்ளையின் வாயிலிருந்து வரும் சொற்கள் உண்மையான சொற்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு வெவ்வேறு பிள்ளைகள் கூறும் பதில் என்னே என்று பார்க்கிறோம் .
முதல் குழந்தையின் பதில் நான் காந்தி தாத்தா மாறியாகனும் என்று கூறுகிறது ,இந்த குழந்தை பிற்காலத்தில் காந்தி அவர்களை மாறி சமூக சேவை செய்தாலும் .செய்யாட்டாலும்
அதனால் பாதிப்பு மக்களுக்கு இல்லை .
2 வது குழந்தையுடம் கேள்வி அந்த குழந்தை நான் போலிஸ் ஆகனும் என்று கூறுகிறது .இந்த குழந்தை பிற்காலத்தில் நேர்மையான போலிஸ் ஆக இருந்தால் நாட்டுக்கு நல்லது ,நேர்மையற்ற முறையிலிருந்தால் திருடனுக்கு நல்லது .
3 வது குழந்தையுடம் கேள்வி அந்த குழந்தை நான் வீட்டு இஞ்சினியராகனும் என்று கூறும் இந்த குழந்தை பிற்காலத்தில் நேர்மையுடன் இருந்தால் அந்த வீட்டின் கட்டிட வேலையின் நம்பிக்கைக்கு நல்லது .இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளுக்கு வெவ்வேறு குழந்தைகள் வெவ்வேறு விதமான பதில்களை கூறிக்கொண்டே செல்லலாம்.
இப்போது நமது தலைப்புக்கு தேவையான டாக்டராகனும் என்று கூறும் குழந்தைய பார்போம்
இந்த குழந்தை கூறுவது என்ன என்று பார்ப்போம் ,நான் டாக்டராக ஆகி என்னிடம் சிகிச்சைக்கு வரும் மனிதர்கள் அனைவரையும் சமூக சேவையுடன் பார்பேன் என்று கூறுவது யதார்த்தமான வயதில் கூறும் பதில். இந்த பதிலை ஏறும் பெரிசாக பார்ப்பதில்லை.
பின்னர் இந்த குழந்தை 10 மற்றும் 12 வகுப்பு இறுதி தேர்வில் அதிக மார்க்கு வாங்கிய பிறகு வெளியுலக்கு கேமிரா முன் நான் டாக்டராக ஆகி என்னிடம் சிகிச்சைக்கு வரும் மனிதர்கள் அனைவரையும் சமூக சேவையுடன் பார்பேன் என்று கூறுகிறான் .
டாக்டராக மாறிய பின் அவனுக்கு வேலை அரசுக்கு சொந்தமான மருத்துமனையில் வேலைகிடைத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் அவன் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு அருகில் ஒரு கிளினிக்கை ஆரம்பம் செய்கிறான் .இந்த கிளினிக்கை வைத்து யாருக்கு சமூக சேவை செய்ய போராங்கனு தெரியவில்லை .
நம்முடைய பார்வையில் அந்த டாக்டரையும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளையும் பார்க்கும் போது ,கிளினிக்கு வரும் வசதி படைத்த நோயாளிகள் அரசுக்கு சொந்தமான மருத்துமனைக்கு செல்ல தயங்கிறாங்க ஒரே டாக்டர்தான் . இதிலிருந்து நமக்கு புரிகிறது இவர்கள் அரசு பணிகளை செய்யும் போது போதிய கவனத்துடன் செயல்படுவதில்லை, இதற்கு என்ன காரணம் .என்று பார்த்தால் இவர்கள் முழுமையான சிகிச்சைகளை அரசுக்கு சொந்தமான மருத்துமனை செய்தால் ,கிளினிற்க்கு வரும் கூட்டம் நின்றுவிடுமே .
அனைவருமே நல்ல நேர்மையுடடைய டாக்டர்தான் எந்த மாற்று கருத்தும் நமக்கில்லை.உங்களுடைய முதல் குறிக்கோள் என்னவாக இருந்தது சமூகசேவை செயவது தானே அப்போது எதற்கு உங்களுக்கு சொந்தமான கிளினிக் ஆரம்பிக்கனும் .
எதற்க்கு மக்களின் பெருவாரிய மனிதர்கள் நீங்கள் இருக்கு government ஆஸ்பத்திரிக்கு வராமல் உங்களுடைய சொந்த மற்றும் தனியார் மருத்துமனைக்கு அவர்கள் ஏன் செல்கிறார்கள் .
உங்களை போன்ற படித்த டாக்டர்கள் தானே அங்கும் இருக்கிறார்கள் அல்லது டாக்டர் முழுமையான தேர்சி பெறவில்லியா அல்லது மருத்துவமனையில் போதிய மருந்து தான் கிடையாதா ,ஒரு வேளை மருந்தே இல்லையன்னு வைத்துகொள்வோம்,அப்பொழுது அந்த மருத்துவ மனையில் நீங்கள் எதற்க்கு .
உங்களுடைய சொந்த மற்றும் தனியார் மருத்துமனையில் அனைத்து மருந்துகளும் இருக்கும் போது government க்கு சொந்தமான மருத்துவமனையில் மருந்து வாங்கவில்லையென்றால்.அரசிடம் பணம் பற்றாக்குறையா என்பதை ஒவ்வொறு மருத்துவரும் விளக்கவேண்டும் .
அரசிடம் பணம் இருக்குமேயானால் நீங்கள் முறையான மருந்துகளுக்கு order செய்யவில்லையென்று தான் அருத்தம் . என்பதில் நமது 0nline க்கு மாற்றுக்கருதில்லை
இந்த நிலையிலிருந்து அரசுக்கு சொந்தமான மருத்துமனை மாறவேண்டுமானால் தமிழக அரசு , அரசு பணியிலிருக்கும் டாக்டர்களுக்கு சொந்தமான மருத்துவமனை வைக்க அனுமதியளிக்க கூடாது.இந்த நிலை ஏற்படுமா !!!!!!!!!!? விரைவில் பார்போம்
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்