
பெண்களின் கல்லூரி படிப்பும் ,சீர்றழியும் கலாச்சாரமும் ஒரு பார்வை :-
பண்டைய காலத்தில் பெண்களின் சூழ்நிலை பரிதாவமாக காணப்பட்ட காலத்தில் அன்றைய காலத்து தாய் மார்கள் கூறும் பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பேதற்கு என்று கூறும் காலத்தில் ,பெண்கள் படிக்காமலிருந்தாலும் அவர்களிடம் ஒழுக்கம் அதிகமாக காணப்பட்டது என்பதை நாம் கண்ட உண்மை .
அந்த ஒழுக்கம் அவர்களிடம் காணப்பட்டதற்க்கு என்ன காரணம் என்று நாம் பார்த்தால் ,அன்றைய காலத்தில் பெண்கள் இருக்கும் வீட்டிற்க்குள் அன்னிய ஆண்கள் வருவது கடினமான காரியம் , ஏன்னென்று பார்தால் அவர்கள் வீட்டிற்க்கு தேவைபடும் பொருட்களை அவர்களாகவே பூர்த்திசெய்து கொள்வார்கள் அது என்ன பூர்த்தி என்று பார்தால்,வீட்டிற்க்கு தேவைபடும் விறகு மற்றும் வீட்டை வெள்ளையடிப்பதாக இருந்தாலும் அன்னிய ஆண்களை அவர்கள் பயன் படுத்தியதில்லை ,இதன் காரணமாகவே பெண்களும் ஒழுக்கமாக இருக்க காரணத்தில் ஒன்று என்பதை பார்க்கமுடிகிறது .
தற்போதைய விஞ்சான நூற்றாண்டில் பெண்களின் நிலை ஆண்களின் அருகில் அமர்ந்து நிற்க்கும் சூழ்நிலையில் நாம் அனைவரும் வாழ்கிறோம் ,
நமது பார்வைய ஒரு பெண்னின் செயல்பாடுகளை பார்கிறோம் ,தற்போதைய காலத்து பெண்னின் வீட்டிற்க்குள் அன்னிய ஆண்கள் எழிதில் வரமுடிகிறது, பால்காரன் முதல் வெள்ளையடிப்பவன் வரை வருகிறான் , வெள்யையடிப்பவன் வீட்டை முதலில் மேல் பகுதியே சுத்தம் செய்யும் போது அவனின் உள்தோற்றம் கீழநிற்க்கம் பெண்கள் எழிதில் பார்க்கமுடிகிறது .
வீடிற்க்கு வரும் சொட்லைட் சேனல்களில் நிகழ்சிகளையும் பார்க்கும் போது அவளின் ஒழுக்க செயல்களையும் மாற்றிவிடுகிறது .
கல்லூரிக்கு காலையில் செல்லும் போது மகழிர் பேருந்துகளை பயன்படுத்தாமல் ஆண்களுடன் சேர்ந்து போக வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறாள் .
கல்லூரி மாலையில் முடிந்தவுடன் பேருந்துநிலையத்தில் கூட்டம் நெறிசலுடன் ஆண்களே ஏறமறுக்கும் பேருந்தில் ஏறி ஆண்களின் மிகமிக அருகில் நின்றுகொண்டு உறசி கொண்டு செல்வதை நாம் கண்னால் இன்றைய சூழ்நிலைய பார்கிறோம் .(இதில் விதிவிலக்கு பெண்கள் ஒழுக்கமான முறையில் சென்றுவருகிறார்கள்)
இது போன்ற அசிங்கமான பெண்களின் செயல்பாடுகளை அவர்களின் தாய் தந்தையிடம் எடுத்து சொல்லுவதற்காக ஒழுக்கமான ஆண்கள் அதிகமாகவே உள்ளார்கள் ,அவர்கள் பெண்னின் நிலைய கூறினால் .என்னுடைய மகள் சொக்க தங்கம் இதுபோல் மீண்டும் வந்து சொன்னால் போலீஸ் டெஷனில் உன்மீது புகார் செய்வேன் என்று சொல்லி வந்தவர்களை விரட்டுகிறார்கள்.
அந்த ஒழுக்கம் கெட்ட பெண் 1 ஆண்டுகளில் கல்லூரி படிப்பையும் முடிக்காமல் அவளின் கள்ள காதலுடன் குடும்பத்தை பிறிந்தே செல்கிறாள் .இப்போது தெரியுது அந்த பெண்னின் தாய்க்கும் தந்தைக்கும் நம்முடைய பெண் சொக்க தங்கமில்லை என்று இதை ஆரம்பத்தில் தடுதிருந்தால் இது தேவையா ! (இது போன்று 50 சதவிகித கல்லூரி பெண்களின் இதே நிலையே காணப்படுகிறது )
குறிப்பு :- கள்ள காதலுடன் ஒடாமல் , அமைதியான முறையில் வெளியில் தெரியாமல் ஒழுக்கமான முறையில் கள்ள உறவு கொள்ளும் பெண்கள் பரவலாகவே காணப்படுகிறார்கள் .
இதை மறுக்கும் ஆண்கள் எவரேனும் உண்டா !
இந்த நிலையிலிருந்து பெண்கள் மாறவேண்டுமானால் , அவர்களுக்கு அல்லாவின் மறுமை பயம் வராதவரை இந்த நிலையிலுருந்து யாராலும் மாற்ற இயலாது . என்பதை கவனத்தில் கொண்டு பெண்னின் தாயும் , தந்தையும் நடக்கவேண்டும் என்பதே நமது online னின் கருத்தாக பதிவு செய்கிறோம் .
இணையதளஆசிரியர் :- mohamraonline