
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிற்கும் , செந்தூர் பாண்டியன் அவர்கள் கடையநல்லூாரில் பூா்த்தி செய்யாத பல திட்டங்கள் ஏறாழமாக உள்ளது .
இதனை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் செய்வாரா மாட்டாரா என்று என்னிமுடிப்பதற்க்குள் அவர்களுக்கு மேலும் ஒரு கிரிடம் போல் தமிழக அனைத்து மக்களும் தன்னை பார்க்கும் படி கதர், கிராம தொழில்கள் துறை அமைச்சராக செந்தூர் பாண்டியனுக்கு புதிய இலாக்கா வேறு ஒரு அமைச்சரிடம் இருந்து பறிக்கப்பட்டு ,நம்முடைய தொகுதி MLA வாக இருந்த இவர்களுக்கு கிடைத்தது .
வேறு ஒரு தொகுதியின் அமைச்சரின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு நம்முடைய தொகுதிக்கு சிறப்பை சேர்த்துவிட்டது.
இவ்வாறாக கிடைத்த அமைச்சர் பதவியே கதர், கிராம தொழில்கள் துறை அமைச்சரான செந்தூர் பாண்டியன் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் கடையநல்லூர் தொகுதி மக்களின் கருத்து .எந்த காலத்திலும் வெவ்வேறு அமைப்பை சார்ந்தவர்களிடம் பாகுபாடுன்று நடக்க வேண்டும் .உங்களுடைய செயல்பாடுகள் எந்த அளவிற்க்கு சிறப்பாக அமைகிறதே ! அந்த அளவிற்கு உங்களுடைய அமைச்சர் பதவிக்கு வலிமை சேர்க்கும் .
இந்த அமைச்சர் பதவியே சரியான முறையில் பயன் படுத்தி கடையநல்லூர் தொகுதியே சிறந்த தொகுதியாக மாற்ற வேண்டும் .இந்த காரியத்தை சாரியான முறையில் செய்து வருங்காலத்தில் இந்த தொகுதிகளை தக்க வைக்க உங்களால் தான் முடியும் என்று அஇஅதிமுக தலைமைக்கு உணரும் வகையில் உங்களுடைய செயல் பாடுகள் அமைவதற்க்கு எங்களின் online சார்பாக வாழ்த்தை தெரிவித்துகொள்கிறோம் .
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்