உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Tuesday, October 4, 2011

ரகசிய சீடி ஏற்படுத்திய SSU அவர்களின் ரகசியம் ? என்ன அம்பலபடுத்தும் நமது ஆன்லைன் .


ஒரு சகோதரன் நம்மிடம் சில வாதங்களை கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தோம் .பல தகவல்களை பரிமாரிகொண்டிருக்கும் போது.அவர் தங்களிடம் நான் அந்த ரகசிய சீடிய பார்த்தேன் அப்போது அதில் உள்ள செய்திகளை பார்க்கும் போது SSU அவர்களின் மீது உள்ள குற்றம் தெளிவாக தெரிகிறது.ஆனால் SSU அவர்கள் பீஜேயின் மீது உள்ள குற்றங்கள் எனக்கு தெரியும் என்று கூறுவார்
அப்போது பீஜே அவர்கள் என்மீது உள்ள குற்றத்தை சொல்லுங்கள் என்று கூறுவார் .அதற்க்கு SSU  அவர்கள் நீங்கள் கேமிராவை ஆப் செய்யுங்கள் பிறகு நான் சொல்லுவேன் என்று கூறி தன்னுடைய வாதத்தின் போக்கை திசை திருப்பிவிடுவார் .

75 % SSU அவர்களின் செயல் மோசமான நிலைபாடு தெளிவாக தெரிகிறது என்று அந்த சகோதரன் நம்மிடம் கூறினார் .ஆரம்ப காலத்தில் TNTJ தங்களுடைய ஊரிலுள்ள பள்ளிவாசல்களை அவர்களின் பெயரில் பதிவு பன்னி கேட்பதாகவும் அவ்வாறு செய்ய நாங்கள் மறுத்து விட்டோம் என்று விபரம் அறியாத மக்களிடம் முதலில் சொல்லி ஊரிலுள்ள TNTJ க்குள் பிரிவினைய ஏற்படுத்த நினைத்தார்கள் .ஆனால் அது தற்போது வந்த ரகசிய சீடியின் மூலம் அனைவருக்கு தெளிவான விளக்கமும் TNTJ வின் நிலைபாடுதான் சரி என்று விளங்கிவிட்டார்கள்.மீது இருக்கும் 25 %வாதம் இன்னும் நிறைசெய்யாமலே உள்ளது அது என்ன வாதம் அதனை அம்பலபடுத்த தாயராகும் நமது ஆன்லைன் .


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பீஜே யின் மீது SSU அவர்கள் வைக்கு குற்றம் என்னேன்னவை ?

SSU அவர்களுக்கு சரியான இடமான அந்த வாதத்தின் கேமிராவின் முன் நீங்கள் ஏன் சொல்லமறுக்க வேண்டும் இதற்க்கு ஒரு உதாரணம் சொல்லுவதாக இருந்தால் கோர்டில் நீதிபதிமுன் எனக்கு குற்றவாளிய நன்கு தெரியும் ஆனால் நான் இப்போது சொல்லமாட்டேன் நீதிபதியின் வீட்டில்தான் சொல்லுவேன் என்று ஒருவர் கோர்டில் கூறினால் எந்த அறிவுடைய மனிதனும் இதனை ஏற்பார்களா என்ன சொல்லுங்கள் அது மாதிரி உங்களுடைய செயலுள்ளது .

இப்போது நேரிடையாகவே நம்முடைய கேள்விக்கு வருவோம் .

நீங்கள் அங்கே கேமிராவின் முன் பீஜேயின் மீது உள்ள குற்றத்தை சொல்ல 
மறுத்தீர்கள் ஏன் கேமிராவை அவர்கள் off செய்ய மறுத்ததினால்.ஒரு வேளை அவர்கள் off செய்திருந்தால் நீங்கள் சொல்லிருப்பீர்கள் .இப்போது கேமிராவை ஆப் செய்து சில மாதங்கள் ஆகிவிட்டது . இப்போது SSU அவர்களாகிய நீங்கள் பீஜேயின் மீது உள்ள அனைத்து குற்றத்தையும் பீஜே மற்றும் நிர்வாகிகள் முன் அனைத்தையும் சொல்லிவிட்டீர்களா? இப்போது நீங்கள் சொல்ல மறுத்தால் பொய்யர் என்ற அருத்தம் ஆகிவிடும் .முதலில் பீஜயின் மீதுள்ள அனைத்து குற்ற செயல்களை ஆதாரங்களுடன் வெளியிடுங்கள் .அதற்க்கு பீஜே வரிக்கு வரி பதில் அளிப்பார் என்பதில் மாற்று கருத்து எனக்கில்லை.SSU  அவர்களின் கேள்வி கணைகள் தொடருமா அவர்களிடம் ஆதாரம் இருந்தால் மட்டும் தொடரும் என்பது நமது கருத்து .பொறுத்திருந்து பார்போம் 

ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன் .காம்
உங்களின் கருத்தை பதிவு செய்ய கீழே உள்ள box யை பயன்படுத்தவும்.
foxyform.com