உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Sunday, September 25, 2011

பரபரப்பை ஏற்படுத்தும் கடையநல்லூர் பேட்டை வார்டுகள்

 ஒவ்வொரு வார்டுகளிலும் குறைந்தது 4 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.இதில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பங்கள் ஒவ்வொரு வாக்காளர் மத்திலும் ஏற்படும் சூழ் நிலை உள்ளது.

ஊர் ஜமாத் எந்த வகையான முடிவை எடுக்கும் என்பதை பொறுத்தே வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்துக்கு விடை கிடைக்கும் என்று பரவலான மக்களின் கருத்தாக உள்ளது.

ஒரு வேளை ஜமாத்தின் முடிவு வேட்பாளர்கள் போட்டியிடுவதை ஆதரிக்குமானால் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் .இதன் விளைவாக பிரச்சனைகள் ஏற்படுவதற்க்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

ஊர் ஜமாத் எந்த வகை முடிவை எடுக்கும் என்பதை பொறுத்தே அமையும் .என்னதான் நடக்கபோது  பொறுத்திருந்து பார்ப்போம்  .
   
                 முஹாம்ரா ஆன்லைன் .காம்