
உயிரோடுதான் இருக்கிறாரா ! உஸாமா பின் லேடனின் ரகசிய அறை எங்கே உள்ளது என்று அமெரிக்கா தினறுகின்றது.நமது பார்வை
உஸாமாவை அழித்து விட்டதாக அமெரிக்கா நடத்திய நாடகத்தை அறிவு உள்ள மனிதன் யாறும் நம்ப மாட்டார்கள்
ஏன் இந்த நாடகம் என்று பார்த்தால் அமெரிக்கா நாடகத்தை நடத்துவதற்க்கு முன்னால் உஸாமாவின் வீடியோக்கள் வருவதில்லை ,அவருக்கு உடல் நிலையும் சரியில்லை என்று பல்வேறு காரணங்களை நினைத்து கொண்டு அவன் இறந்திருக்கலாம் !இதனை பயன் படுத்தி நாம் ஒரு நாடகத்தை நடத்துவோம் .உலக மக்களிடம் உஸாமாவை அழித்துவிட்டோம் எங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டது என்று முதலில் நம்ப வைத்து விடலாம் .ஒரு வேளை உஸாமா இறக்காமலிருந்தால் அவனுடைய பேட்டிய எதாவாது ஒரு நிலையில் வெளி வந்தால் .உலக மக்களிடம் நாங்கள் ஒரு நாடகத்தைதான் நடத்தினோம் அவன் உயிரோடு இருக்கானா அல்லது இறந்து விட்டானா என்பதை தெரிவதற்க்குதான் நடத்தப்பட்டது என்று உலக மக்களிடம் கூறி தப்பித்துவிடலாம் .
ஆனால் ஒரு வேளை உஸாமா உயிரோடு இருக்கலாம் நம்மை அழித்துவிட்டதாக அமெரிக்கா உலக நாடுகளிடம் கூறிவிட்டது .இந்த நிலைய பயன் படுத்தி வெளி உலகுக்கு வீடியோவில் தோன்றுவது சரியாக இருக்காது என்று நினைத்து ரகசிய இடத்தில் பாதுகாப்புடன் இருக்கலாம் இது அமெரிக்காவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பதே நமது ஆன்லைனின் கருத்து.அமெரிக்கா உஸாமாவை அழித்தது உண்மையன்றால் அவருடைய உடலையே அல்லது அவருடைய போட்டாவை மக்கள் மன்றங்களில் காட்டாதவரை அமெரிக்காவுக்கு ஒரு காலமும் வெற்றி கிடைக்காது
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்