
.இவை முழுக்க முழுக்க ஆட்சியாளரின் மன்னர்களுடைய சொத்து இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தம் .ஒரு சில நபர்கள் இந்த சொத்து கோவிலுக்குதான் சொந்தம் என்று கூறுவது வேடிக்கையாகவே உள்ளது.
சட்டம் இந்த நிலையே ஆதரித்து கோவிலுக்கே சொந்தம் என்று தீர்பளிப்பார்களேயானால் ! இந்தியாவில் பெரும் பகுதிகளை ஆட்சி செய்த முஸ்லீம் மன்னர்கள் பயன் படுத்திய ஆயிரக்கணக்கான நிலம் மற்றும் அழகு தோற்றம் மிக்க தாஜ் மஹால் போன்ற கோடிக்கணக்கான பொக்கிச குவியல் அனைத்தையும் முஸ்லீம் வாரியத்திடம் ஒப்படைக்கவேண்டும் . கேரளா மாநில பத்ம நாதன் கோவில் பொக்கிசம் கோவிலுக்கென்றால் .இந்தியாவில் ஆடசி செய்த முஸ்லீம் மன்னர்களுடைய சொத்து குவியல்கள் அனைத்தும் முஸ்லீம் மக்கள் மற்றும் பயன் படுத்தகூடிய முஸ்லீம் வாரியத்திடம் ஒப்படைக்க நமது ஆன்லைன் அரசுக்கு கோரிக்கைய நியமான முறையில் வாதமாக வைக்கின்றது..
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்