பரபரப்பான காலகட்டத்தில் நாம் சந்திக்க இருக்கும் முக்கியமான தேர்தலை சந்திக்க போகிறோம் .அது தான் உள்ளாட்சி மன்ற தேர்தல் .இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் மிகம்பெரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை தேர்வு செய்வதில் எந்த பயனும் ஏற்படாது.
நம்முடன் இருந்து பழக்கப்பட்டவர்கள் எழிதில் சந்திக்க கூடியவர்கள் ,நல்லவர்கள் ,கண்னியமானர்கள் ,படித்தவர்கள்,ஹராமான பணத்தின் மீது நாட்டாம் இல்லாத போன்ற அனைத்து தகுதிகளும் உள்ள ஒருவரை தான் .நம்முடைய ஓவ்வொரு வார்டிலும் நாம் தேர்வு செய்து வெற்றியே ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் .ஒவ்வொரு வார்டிலும் நாம்முடைய ஒட்டை பதிவு செய்தன் மூலமாக மட்டும் தேர்வு செய்ய வேண்டும் .பணம் செலுத்தி தேர்தலில் போட்டியிடாமல் தேர்வு செய்யும் முறையே அனைத்து ஊர்களிலும் உள்ள சில பகுதிகளில் செய்வதை தவிர்க வேண்டும் .
நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து பண்புகளும் உள்ள நகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கடையநல்லூர் பேட்டை வார்டு எண் 28 இந்த வார்டில் போட்டியிடுவதற்காக முபாரக் ஸ்டோரின் உரிமையாளர் இப்றாகிம் அவர்களின் மூத்த மகன் முபாரக் MBA அவர்கள் கடையநல்லூர் பேட்டை 28 வது வார்டில் போட்டியிடுவதற்க்கு விருப்பம் தெரிவித்துள்ளார்..இவ்வாறாக நமது இணையதளத்திற்க்கு அவர் அளித்த பேட்டி .
நாம் மேலே குறிப்பிட்ட தகுதிகள் அனைத்தும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் மற்ற உறுப்பினர்களுக்கு இருக்குமாயின் எங்களை தொடர்பு கொள்ளவும் .
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்