உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Saturday, October 22, 2011

ஆன்லைனிலேயே நமது கணணியை வைரஸ் ஸ்கேன்(Scan) செய்ய ?


எத்தனையோ ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு குறிப்பிட கால எல்லைக்குள் அதன் காலக்கெடு முடிந்து விடுகிறது.

மீண்டும் ஒரு நல்ல ஆன்டி வைரஸ் மென்பொருள் கிடைக்காதா? என்று மீண்டும் தேடுவோம்.
சில சமயம் பணம் கொடுத்து வாங்கிய ஆன்டி வைரஸ் மென்பொருளை கூட ஏமாற்றிவிட்டு நம்முடைய கணணியில் புதிய வைரஸ்கள் வந்துவிடக்கூடிய அபாயம் கூட இருக்கிறது.
இந்த பிரச்னைகளை சரி செய்ய ஓன்லைனிலேயே நமது கணணியை ஸ்கேன்(Scan) செய்யலாம்.
சுட்டியை கிளிக் செய்து அங்கு சென்று ஸ்டார்ட் ஸ்கேன்(start scan)கொடுத்து உங்கள் கணணியில் வைரஸ் தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.