உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Tuesday, September 20, 2011

என்னதான் நடக்குது தமிழக உள்ளாட்ச்சி தேர்தலில்

என்னதான்  நடக்குது தமிழக  உள்ளாட்ச்சி தேர்தல் நிலையபற்றி ,தமிழகத்தில் தலை சிறந்த  அமைப்பான அதிமுக , திமுக என்ற இரண்டு அமைப்புகள் உள்ளது .


தற்போதைய சூழ்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைவதற்க்கு வாய்ப்புகள்   இல்லவே இல்ல என்று சமூக சிந்தனை கொண்ட நடுநிலையான மக்களின் கருத்து .

பாமாக அமைப்பை  இரண்டு தலை அமைப்புகளும் தங்களுடைய  கூட்டணியில் சேர்க்கும் நிலையில் இல்லை

 மனித நேயமக்கள் கட்சிக்கு எதாவது ஒரு மாநகராட்சி ஒதுக்கினால் அதில் ஹைதர் அவர்களுக்கு கொடுக்கலாம் என்று நினைத்திருக்க அனைத்து 10 மாநகராட்சிக்கும் அதிமுக தலைமை  போட்டியிடும் ஆட்களை  அறிவித்துள்ளது.இதனால் அவர்களுக்கு எமாற்றம்தான் மிஞ்சும் .

விடுதலை சிறுத்தை கட்சிய பொறுத்தவரை அவர்கள்  சூழ்நிலைக்கு தகுந்தால் போல் முடிவு எடுப்பார்கள்.

விஜய காந்து கட்சி பொறுத்தவரை தங்களை தேடிவருவோர்கள்  அனைவரையும் ஒன்றினைத்து இந்த தேர்தலை அவர்கள் சந்திக்கலாம் .

வைக்கே அவர்களின் மதிமுக தனியாக போட்யிடும் என்று அறிவித்துவிட்டார்கள் .

கம்யூனிட்டுகளை பொறுத்தவரை எப்படியாவது நமக்கு கடைசியில் அதிமுக  ஒதுக்கும் இடத்தில் அவர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது .

இது போன்று ஒவ்வொரு கட்சிகளுக்கும் பல கேள்விகள் எழுந்துள்ளது . எப்படி சந்திக்க போகிறார்கள் இந்த தேர்தலை பொறுத்திருந்து பார்ப்போம்