உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Monday, September 19, 2011

துபாயின் தற்போதை வேலை வாய்ப்பு சூழ் நிலை

  1. துபாயின் தற்போதை வேலை வாய்ப்பு சூழ் நிலை நல்ல முன்னேற்றத்தில் செல்வாதாகவும் அதன் காரணமாக பல கம்பென்களில் வேலைக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது.

பொருளாதார நெருக்கடியில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட Dubai Port தற்போது நல்ல முன்னேற்றத்தை கடந்து விட்டது .இதன் விளைவாக புதியவர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .

தற்போதைய சூழ்நிலையில் டிகிரி படித்தவர்களுக்கு Tally Clerk Job க்கு தேர்வு செய்ய ஆதிகமான வாய்ப்புகள் காணப்படுகிறது .

அது மற்றும் அல்லாமல் மெக்கானிக் மற்றும் டிப்ளோமா படித்தவர்களுக்கு டெக்னிக்கல் பற்றிய வேலை கிடைபதற்க்கு ஆதிகமான வாய்ப்புகள் காணப்படுகிறது .

மேலும் விபரங்கள் அறிய 
http://careers.dpworld.com/careers/dw/dpworld/home.aspx  இதனை தினசரி பார்க்கவும்