
பெண்களின் முன்னேற்றத்துக்கு இது போன்ற ஆபாசமான ஆடைகள் தேவைதானா ? இதுதன் உங்களுடைய சுகந்திரமா ! உங்களுடைய சுகந்திரத்தை உங்களுடைய வீட்டுக்குள் பயன்படுத்திகொள்ளலாமே .
ஆண்களின் உணர்ச்சிகளிளை துண்டும் விதமாக செயல் படும் நடிகைகள் நாங்கள் ஒழுக்கமானவர்கள் என்று எப்படி கூறமுடிகிறது.இவர்களை செய்தி சேனல்களில் தவிர்ப்பது நல்லது .
அனைவருடைய பார்வையும் நம்மை பார்க்ககவும் தொலைகாட்சிகளில் நம்மை முன்னிலைபடுத்த அவர்கள் எடுக்கும் ஆயிதமே ஆபாசமான உடைதான் சிறு குழந்தைகள் கூட போடமறுக்கும் ஆடைகளை இவர்களால் எப்படி அணிய முடிகிறது.
அனைத்து மக்களும் பார்க்கும் பொதுவான இடத்தில் இவர்களுடைய செயல் இப்படியென்றால் டிஸ்கோ பார்டி போன்ற VIP க்கள் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்சிகளில் எப்படி இருப்பார்கள் என்று நினைத்து பார்க்கும் பொது பெண்களின் முன்னேற்தை பற்றியும் பெண் சமுதாயத்துக்கு ஏற்பட்ட கொடுமை என்று சொல்லுவதற்று இவர்களுக்கு எந்த தகுதியுமில்லை என்று நம்முடைய ஆன்லைன் கருதுகிறது .
இந்த களதொகுப்பை எடுக்க காரணம் சில தினங்களுக்கு முன்பு ஆபாசமான முறையில் ஆடையணிந்து கொண்ட நடிகை சோனா மையபடுத்தி எழுதப்பட்டது.இது போன்ற உடம்பை விற்று பிழைப்பு நடத்தும் பெண்களுடைய புகார்களை பதிவு செய்து காவல் துறையின் நேரத்தை வீண்னடிக்க வேண்டாம் என்று நம்முடைய ஆன்லைன் கருதுகிறது.
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன் .காம்