உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Monday, September 26, 2011

ATM கார்டுகள் வைத்திருக்கும் நண்பர்களே உஷார்


.உங்களுடைய ATM கார்டில் நீங்கள் அனைவரும் மறைத்து பாதுகாப்பாக வைத்திருக்கும் மிக முக்கியமானது உங்களடைய பாஸ்வேர்டைத்தான் . அதனால் உங்களுடைய கார்டை சாதாரணமாக  யாரிடமும்  நாம் காட்டலாம் .
அதனால் தீங்குவராது என்று நினைக்கலாம்.அது தவறானது உங்களுடைய கார்டில் உள்ள
நீன்ட நம்பா் மற்றும் உங்கள் காரிடில் உள்ள உங்களுடைய பெயர் மற்றும் பின்பகுதியிலுள்ள சரியான 3 எண் எழுத்து அதன் பிறகு கார்டின் EXPIRE Date போன்ற விபரம் மற்றவர்களுக்கு தெரிந்தால் பொதுமானது உங்களுடை பணம் அனைத்தும் மற்றவர்களால் மிக எளிதான முறையில் திருடப்பட்டுவிடும் .இதற்காக வேண்டி உங்களுடைய கார்டை அவன் பயன்படுத்தாமல் உங்களுடைய நான்கு  வெவ்வெரு வகையான நம்பர்கள் மற்றும் தெரிந்தால் போதுமானது .மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் உங்களுடைய ATM கார்டை பாதுகாத்து கொள்ளுங்கள் .


                          முஹாம்ரா ஆன்லைன் .காம்