(திடல்ராஜா)வை கொல்ல நினைத்த சதி தோல்வியில் முடிந்தது Exclusive Report
கடையநல்லூர் திடல்ராஜாவுக்கு வயது பல நூற்றாண்டுகள் ஆனாலும் கம்பீரமான தோற்றத்துடன் கடந்த நான்கு ஆண்டுகள் காணப்பட்டார் .திடல்ராஜாவின் கோட்டையே அவருடைய நெருங்கிய நண்பன்தான் நான்கு ஆண்டுகளாக பாராம்பரித்துவரிகிறார் .இந்த நண்பனுடைய வீட்டிலும் உண்மையான ஆவணங்கள் உள்ளது என்று யாறுக்கும் தெரியாது.
திடல்ராஜாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை தெரிந்து கொண்டு ,அந்த கோட்டைய கையக படுத்த ஒரு குள்ள நரி கூட்டம் கள்ளத்தனமான ஆவணங்களை தயார் செய்து வைத்து கொண்டு அந்த கோட்டைக்கு நாங்கதான் உரிமையாளர்கள் என்று கூறி ஊருக்குள் பேசிக் கொண்டுயிருந்ததை பார்த்த அந்த நண்பர்கள் போலிஸ் டெஷனில் புகார் செய்கிறார்கள்,
குள்ள நரி கூட்டம் பக்காவாக ஆவணங்களை வைத்து கொண்டு போலிஸ் மார்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது .பின்னர் அந்த ராஜாவின் நண்பன் புளியங்குடி போலிசுக்கு உண்மை நிலவரங்கள் தெரியும் என்பதால் அங்கு ஒரு விசாரணைய ஏற்பாடு செய்யப்பட்டது .
இதனை கேள்விபட்ட குள்ள நரி கூட்டத்துக்கு அதிர்ச்சி தாங்கமுடியல .ஏன்னென்றால் உண்மை நில வரங்கள் அந்த போலிசுக்கு தெரியுமே! ஒரு பொய்ய சொல்லி யாருக்கும் அந்த சொத்து கிடைக்க கூடாது என்று வாதிட்டது ஆனால் இது அவரிடம் பலிக்கவில்லை,நான் அனைத்து ஆவணங்களை பார்வையிட்டு யாருக்கு சொந்தம் என்று அறிவிப்பேன் என்று கூறி கூட்டத்தை கலைத்துவிட்டார் .
குள்ள நரி கூட்டத்துக்கு வேறு வழியில்லாமல் பெரிய ஆட்களை பிடித்து அவர்பார்வையிடுவதை தடுத்து தென்காசிக்கு மாற்றிவிட்டது .தென்காசி ஆர் . டி . ஒ . அவர்கள் இதுக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் .ராஜாவின் நண்பனிடம் கூறிவிட்டு நீங்கள் அந்த திடல்ராஜாவை அழைத்துவாங்க நாம் அவரிடமே முடிவை கேட்போம் என்று கூறிவிட்டார் .
ஆரம்பத்தில் திடல்ராஜாவுக்கு உடல் நிலை மோசமாக இருந்ததினால் குழப்பம் ஏற்பட்டது .
அதனால் அந்த குள்ள நரி கூட்டம் திடல்ராஜாவால் பேசமுடியாது என்று நினைத்து கொண்டது.ஆனால் திடல்ராஜா உண்மை நிலவரங்களை ஆர் . டி . ஒ முன் என்னை நான்கு ஆண்டுகள் என்னையும் என் கோட்டையும் சுத்தம் செய்தவர் என்னுடைய 4ங்க ஆண்டு நண்பன் தான் . அவர்களுக்கே அனைத்து பராமரிப்பு பொறுப்புள்ளது அனைத்து ஆவணங்களையும் தன்னுடைய நண்பனிடம் ஒப்படைக்குமாறு திடல்ராஜா கூறிவிட்டார் .ஒரு சில நிடங்களுக்கு பிறகு திடல் ராஜாவின் உயிர் பிறிந்து விட்டது .
குள்ள நரி கூட்டங்கள் சிதறி ஓடிவிட்டது.இப்போது அந்த திடலுக்கு முடிவு கிடைத்துள்ளது .
இந்த கடிதத்தை எழுதிய ஆசிரியர் நமது ஆன்லைன் .
ஓவமையாக கடையநல்லூரில் தற்போதைய திடல் பெருநாள் தொழுகை சூழ்நிலைய மையமாக வைத்து எழுதப்பட்டது .
இந்த களத்தொகுப்பு உங்களுக்கு பிடித்தால் எங்களடைய face book page யில் உங்களடைய கருத்தை பதிவு பன்னுமாறு கேட்டு கொள்கிறோம்
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்