உங்களுக்கு ஆண்மை குறைவா ! அல்லது திருமணம் செய்ய பயமா ! போன்ற பல பாலியல் வாசகத்துடன் தமிழகத்திலிருந்து வரும் அனைத்து வார புத்தகத்தில் இது போன்ற விளபரங்கள் குறைந்தது 5 வெவ்வேறு முழுபக்கங்களில் வருவதே அனைவவரும் அறிந்த ஒன்றுதான் .
பெரிய பெரிய அமைப்புகளினால் டிவி சேனல்களில் நிகழ்ச்சி நடுத்துவது என்றால் கடினமான ஒன்றுதான் ஆனால் பித்தலாட்டகார (ஒரு சில டாக்டர்களை தவிர) டாக்டர்கள் ஆண்மை குறைவு என்ற வாசகத்தை மையமாக வைத்து பல நிகழ்ச்சிகளை அவர்களால் மிக சாதாரணமாக பல மாதங்கள் நடத்தமுடிகிறது .
இவர்கள் விடும் விளபரங்களை பார்க்கும் நபர்களுக்கு நம்மையும் உரசிபார்ககும் வகையில் இவர்களுடைய வாசகங்கள் அமைத்து கொள்வது இவர்களின் தனிசிறப்பு.
உதாரணத்திற்க்கு நாம் ஒன்றை இங்கே கூறவிரும்புகிறோம் ,நாம் பலகினமானவர்களாக இருந்தால் நம்மை கண்டறிவது அதற்கான் மருத்துவத்தை மேற்கொள்வது ,ஒரு மருத்துவரின் கடமை ஆனால் இங்கு நடப்பது என்ன !
அறியாமைனால் நமக்கு ஏற்படும் ஐயங்களை நாமே சரிசெய்து கொள்ளலாம் .இந்த ஐயங்களை மையமாக வைத்து இவர்களிடம் நம்முடைய ஐயங்களை கூறும் போது .அதனை நான் சரிசெய்து மருத்துவம் செய்கிறேன் என்று கூறி பல ஆயிரத்தை கரந்துவிடுகிறார்கள்.
உதாரணத்திற்க்கு இவர்களிடம் நம்முடைய ஐயங்களை கூறாமல் நீங்களே பார்த்து பரிசோதித்து என்னுடைய வியாதிகள் என்ன என்று கேட்டால் இந்த போலி மருத்துவர்களால் கூறமுடியாது.
நாங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உங்களை சந்திக்கிறோம் என்று நாள் வாரியாக தேதி மற்றும் ஹோட்டல் வாரியாகவும் 10 நிமிடம் அவர்களின் விஜயம் என்ற செய்தி வருகிறது .
இவர்களை அறியாமைனால் அறியாத மக்கள் மாவட்டம் தோறும் சந்திக்கிறார்கள் முதலில் ஆலோசனை மற்றும் செய்து கொள்ளுங்கள் என்றுதான் கூறுவார்கள் .அதற்க்கு பிறகு பணனத்தை கரந்துவிடுவார்கள்.அதன் காரணமாகவே இவர்கள் மற்றும் டிவி சேனல்களில் பல மாதங்கள் (எந்த ஒரு அமைப்பு இல்லமால்) தனியாக உலா வரமுடிகிறது .
பல நபர்களுக்கு வரும் ஐயங்களிலிருந்து நம்மை நாம் ஒருமைபடுத்திக்கொள்ள வேண்டும் .
அனைத்து ஐயங்களுக்கும் நமது மனநிலைய காரணம் என்றுதான் பல உண்மையான டாக்டர்கள் கூறும் அறிவுரை . இதனை புரிந்து கொண்டாலே போதுமானது .இவர்களின் போலிகளை அரசு கண்கானிக்க நமது ஆன்லைன் கேட்டுகொள்கிறது.
இணையதள ஆசிரியர்-முஹாம்ரா ஆன்லைன்