உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Saturday, November 5, 2011

அப்துல்லாஹ் பெரியார் தாசன் தன்னை மாதிமுகாவில் ஏன் இணைக்கவேண்டும் ?

Add caption
அப்துல்லாஹ் பெரியார் தாசன் தன்னை  ஒரு முஸ்லிமாக அரபு நாட்டிலிருந்து வெளியுலகத்துக்கு அறிவித்தார். அந்தநேரத்தில் தமிழகத்தில் அவருக்கு எதிராக இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் சார்பாக எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அதனை பார்த்த முஸ்லீம்கள் அனைவருக்கும் அவர்மீது ஒரு அன்பு கடந்த பாசம் (ஈர்ப்பு) ஏற்ப்பட்டது.


இஸ்லாமிய மார்க்க சட்டத்தை ஒருசிலவற்றை தெரிந்துகொண்டநிலையில் முழுமையான தவ்ஹீத் கொள்கையே ! தெரியாத நிலையிலுள்ள  ஒருவருக்கு அதனை முழுமையாக தெரியபடுத்தாமல் சில சுயநலஇயக்கங்கள் அவர்களுடைய இயக்கத்தை வளர்ப்பதற்க்காகவே அப்துல்லாஹ் பெரியார் தாசனை நாடு நாடக அழைத்து சென்ற விதத்தின்   சராம்சம் வெளிநாட்டு முஸ்லீம் மக்களுக்கு நல்லவே தெரியும் .

இதனை சரியான நேரத்தில் புரிந்து கொண்ட அப்துல்லாஹ் பெரியார் தாசன் அந்த  சில சுயநல இயக்கங்களின் பிடியிலிருந்து தன்னை விடுவித்து.சில மாதங்களுக்கு முன்பு  மாதிமுக நிறுவன தலைவர் வைகோ முன்னிலையில் தன்னை மாதிமுக இணைந்து கொண்டார் .

(பெரியதாக்கிபார்க்க photo மீது கிளிக் செய்யவும்)
எப்போது அப்துல்லாஹ் பெரியார் தாசன் தன்னை  மா தி மு காவில்  இணைத்துகொண்டாரே.... அப்போதிலிருந்து அவரை வைத்து ஊர்சுற்றிய  அந்த சுயநல இயக்கங்கள் முன்பு  அவர்மீது காடிய ஈடுபாட்டை தற்போது எங்குமே பார்க்கமுடியல...!

இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. அப்துல்லாஹ் பெரியார் தாசனை முஸ்லீம் என்பதற்காக வெளிநாட்டுக்கு அழைத்துசென்றார்களா?அல்லது அவருடைய மாஸ்க்கை பயன்படுத்தி அவர்களுடைய  இயக்கத்தை பலபடுத்த நினைத்தார்களா? என்று நாம் பார்க்கும் போது நமக்கே .... புரியாதபுதிராகவே பல கேள்வி நமக்குள் தோன்றுகிறது .......அப்துல்லாஹ் பெரியார் தாசனின் தற்போதிய நிலை என்ன ? அவர் தன்னை அரசியலில் இணைத்துகொள்ள விரும்பினால்  முஸ்லீம் அரசியல் கட்சிகள் பல இருந்தும் அதில் தன்னை இணைத்துகொள்ளாமல் மாதிமுகாவில் தன்னை இணைத்துகொள்ளும்  நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார் ? இதற்க்கு விளக்கம் தரும் பொறுப்பு தமுமுக மற்றம் பாக்கர் டிரஸ்ட்,மற்றும் சில இஸ்லாமிய சங்கங்கள் ,மற்றும் பல  அமைப்புகள் விளக்கம் அளிப்பார்களா என்ன   ????? பார்ப்போம் அல்லது அப்துல்லா உங்களுடைய அரசியல் கட்சிகளில்  இணையமறுத்த காரணம் என்ன ?
                       அரசியல இதுலாம் சகிசமாப்பா .

ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்