
பெண் குழந்தைகள் பெற்ற தாய் மார்களே ! சமுதாயம் தலை குனிய உங்களுடைய பெண் குழந்தைகளே !காரணமாக்கிவிடவேண்டாம் .
குழந்தைகளின் செயல் பாடுகளை ஆரம்பத்திலே கண்டரிந்து அதற்கான நடவடிக்கைகளை சரியாக செய்தாலே போதுமானது .பிள்ளைகளின் ஒழுங்கற்ற செயல்களுக்கு முழு பொறுப்பு தாய் தந்தை என்ற இரண்டு நபர்களைளே சேரும் .நீங்கள் செய்த தவறுகளினால் மொத்த சமுதாயமும் தலைகுனிவை ஏற்படுத்திவிடாதீர்கள் .
முஹாம்ரா ஆன்லைன் .காம்