உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Friday, September 23, 2011

கல்வி கற்க்கும் கூடங்கள் அனைத்தும் அரசுடமையாகப்படுமா!

கேபிள் டிவி அரசுடமையாகப்பட்டது போல் மாணவர்கள் கற்க்கும் கல்விக்கு இன்று தனியார் கல்வி கூடங்கள்  தாருமாரான கட்டணத்தை வசூல் செய்து கொள்கிறார்கள்
.அரசு இதனை தடுப்பதற்க்கு எத்தனை முயற்சிகள் செய்தாலும் தனியார் கல்வி கூடங்கள் மாணவர்களிடம் பணத்தை இரு தவணைகள் என்ற பெயரில் பணத்தை வசூல் செய்கிறார்கள் .ஆதனால் கல்வியின் அவசியத்தை கருத்தில் கொண்டு கேபிள் டிவி அரசுடமையாகப்பட்டது போல் கல்வி கற்க்கும் கூடங்கள் அனைத்தும் அரசுடமையாகப்பட்டால் இன்னும் அதிகமான மக்கள் கல்வி கற்க எளிதான முறையில் அமையும் .

                                            முஹாம்ரா ஆன்லைன் .காம்