
முதலில் இந்த லிங்கில் http://tnsec.tn.nic.in/voterinfo/ கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லுங்கள். அதில் தமிழக மாவட்டத்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய மாவட்டத்தை கிளிக் செய்யுங்கள்.
தேவையான தகவல்களை கொடுத்து உங்களுடைய வாக்குசாவடி போன்ற அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்