உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Friday, November 18, 2011

டிசம்பர் 6-ல் முஸ்லீம் அமைப்புகளின் போராட்ட நிலை குறித்து ஒரு பார்வை

டிசம்பர் 6 என்றால் மக்களின் மன தோற்றத்தில் முதலில் ஏற்படுவது. போராட்டம் ஒருபுறமும் பதட்ரம் ஒருபுறம் சேர்ந்த இருக்கம் அதே வேளையில் நாடெங்கும்  15 நாட்களுக்கு முன்பே அனைத்து மாநிலங்களிலும் காவல் துறை தயார் படுத்தப்படும் இவை அனைத்தையும் பார்க்கும் மாற்றுமத நண்பர்களுக்கு முதலில் தோன்றுவது  டிசம்பர் முதல் வாரத்தில் அவர்கள் மேற்கொள்ளும் வெளியூர்  வேலையே பதற்றம்  காரணமாக தவிர்க்கும் நிலை ஏற்படலாம்!
ஏதே இஸ்லாமியர்கள் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று அவர்கள்   தீவிரவாதிகளாக மாறி ஆங்காங்க குண்டுகளை வெடிக்க செய்வார்கள் இதனால் தான் போலீஸ் துறை அனைத்து பகுதிகளிலும் இவர்களின் செயல்களை தடுப்பதற்க்காகவே பாதுகாப்பு பணிகளை  மேற்கொள்கிறது என்று அவர்களுக்கு நினைக்க தோன்றும் ..............ஆனால் இஸ்லாமியர்கள் ஒரு போதும் இந்திய தேசத்தின் கொள்கைக்கு மாற்றமான தீங்கான விளைவுகளை ஒரு போதும் ஏற்படுத்தமாட்டார்கள் .........அவர்கள் என்றுமே நீதியின் முன் அனைவரும் சமம் நியாயம் ஒரு காலம் வெல்லும் இதனை அனைத்து உலக நாடுகளுகளும் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தில் திட்டமிட்டு இடிக்கபட்ட வரலாற்று சின்னமாக திகழப்பட்ட பாபர் மசூதியே யாரும் அவ்வளவு சீக்கரமாக... மறந்து விடக்கூடாது என்ற நோக்கத்துக்கும் இடிப்பதற்க்கு மூல காரணமாக செயல்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நோக்கமே... முதல் காரணம் .


டிசம்பர் 6 ஆம் தேதி தீங்கான விளைவுகள் ஏற்படுமேயானால் அதனுடைய மூல காரணத்துக்கு காரணமாக ஒரு காலமும் முஸ்லீம் மக்கள் இருக்கமாட்டார்கள் .

அதே வேளையில் சில இஸ்லாமிய அமைப்புகள் இந்த ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் இந்த ஆண்டு  டிசம்பர் 6-ம் தேதி  நடக்கும் பாபர் மசூதி  போராட்டத்தை  இன்று வரை  அவர்களின்  இணையதளத்தில் அதிகாரபூர்வமாக  அறிவிக்காமல் உள்ளது. வெவ்வேறு  பகுதியில் தனி தனி போராத்தை அறிவித்துள்ள  போலி ஒற்றுமை இயக்கவாதிகளின் (சுயநலவாதிகளின்) டிசம்பர் 6 ம் தேதி நடக்கும் போராட்ட செயலை இந்த ஆண்டும் முஸ்லீம் மக்கள் பார்க்கலாம்..........

இப்போது ஒரு அமைப்பு  ரதயாத்திரை என்ற பெயரில் ஊருக்கு ஒருவன்  என்ற விகிதாச்சாரம் அன்ற நிலையில்  ஒரு  ஜமாத்திலிருந்து பாலியல் குற்றம் நிறுவிக்கப்பட்டு நீக்கப்பட்டவர்கள் தங்களின் அமைப்பை விளம்பர படுத்தும் நோக்கத்தில் வகனத்தில்  அவர்களின் வண்ண கொடியுடன்  பாபர் மசூதி ரதயாத்திரை என்ற பெயரில் இப்போதே கிளம்பிட்டாங்க .

போராட்டத்தை அறிவித்துள்ள மற்ற முஸ்லீம் இயக்கங்களினால் டிசம்பர் 6 ம் தேதி அதிகமான முஸ்லீம் மக்களை ஒன்று திரட்ட முடியாமல் போனால் உங்களால் பயனற்ற டிசம்பர் 6 யை  இனிவரும் ஆண்டுகளில் நடத்தாமல் இருப்பதே நல்லது . அதிகமான மக்களை யாரால் திரட்ட முடியுமே அவர்கள் மாத்திரம் இனி அடுத்த ஆண்டு  டிசம்பர் 6ம் தேதி தனியாக  போராட்டத்தை நடத்தி   டிசம்பர் 6 ன் மகத்துவத்தை  பிற மக்களுக்கு உணர செய்யும் வகையில்  அனைத்து மாநில தொலை காட்சி சேனல்ளை  தமிழகத்தில் சங்கமிக்க செய்ய முடியும் அதே வேளையில் உண்மையே  உணர நினைக்கும் நாயவான்களின்  எண்ணிக்கையும் உயரும்    என்பதில் மாற்று கருத்தில்லை.............





                                ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்