
இஸ்லாமிற்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர் PJ என்று வாய் கிழிய பேசிய சாக்கடை அரசியல் இயக்கங்கள் அனைத்தும் திருவாவூர் மாவட்டம் திருவிடைச்சேரி
சம்பவத்தில் TNTJ வைஅழிப்பதற்க்கு இதுதான் சமயம் என்று நினைத்து ஒரு அணியில் நின்று சமுதாயத்தின் ஒற்றுமையே நாங்கள் ஏற்படுத்திவிட்டாதாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி காட்டினார்கள் .
இவர்களின் போலி ஒற்றுமைய உணராத சமுதாயம் .வாழ் போஸ்டரில் கண்டஅறியாத மக்கள் சமுதாயம் ஓர் அணியில் திரண்டு விட்டது என்று நினைத்தார்கள் ஆனால் இவர்களின் ஒற்றுமை TNTJ என்ற சத்திய இயக்கத்தை அழிப்பதற்க்குதான் .மக்களை தங்களின் பக்கம் திசைதிருப்ப அவர்கள் எடுத்த டானிக் ஐடியா!.புஸ்வானமாக மாறியது.
வருடம் ஒன்று முடிந்து விட்டது பீஜேவை இன்று வரை கைது செய்து விசாரிக்கவும் மில்லை . மாறாக இன்று அவர்களுக்குதான் கைது வாரண்டு பிரபிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டிற்க்கு TNTJ தான் காரணம் என்று கோர்டும் இன்று வரை பிரகடனபடுத்தவும் மில்லை போலி ஒற்றுமையின் முகமூடிய மீண்டும் ஒரு முறை கிழித்து. அல்லா மக்கள் மன்றத்தில் நிறுவித்துவிட்டான்

இது போன்ற போலி இயக்கவாதிகளை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு நடக்க நமது ஆன்லைன் மூலம் மக்களுக்கு கேட்டு கொள்கிறோம்.
ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன் .காம்