நாளையே தலைமுறை எப்படி இருக்கனும் என்று தெளிவாக உரையாற்றும் கலாமினால் சாமியார்களின் போலிகளை அவரால் வெளிபடுத்தமுடியலேயே ..............!!!!!!
சமுதாயத்தின் கருத்தை பாருங்கள் முழுவதும் படிக்க
Mohammed Shafi Abdul Azeez எந்தவொரு மனிதரும் வணங்குவதற்கு தகுதியற்றவர்கள்.ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவர்கள்.யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் கிடையாது.வணக்கத்திற்கு தகுதியுடையவன் இறைவன் மட்டுமே.கலாம் இதை நன்றாக புரிந்து வைத்திருந்தாரேயானால் இப்படி மண்டியிட்டிருக்கமாட்டார்.இ
Riaz Ahamed a////நண்பர்களே இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை .ஒரு முறை அவர் ஒரு வார இதழுக்கு கொடுத்த பேட்டியில் இந்த உலகத்தின் திருமறை என்றால் அது திருக்குறள் என்று சொல்லி
இருந்தார்.அவர் குரானை ஓதி இருந்தால் இந்த வார்த்தை சொல்ல மாட்டார்.இவரை பி ஜே பி காரர்கள் ஆதரித்த
பொழுதே உங்களுக்கு புரிந்திருக்க வேண்டாமா இவரும் சிக்கந்தர் பகத் போல என்று .
முகவை சேக் உலகத்தில் உள்ள மற்ற விஞ்ஞானிகள் பலரும் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த பெயர் தாங்கி விஞ்ஞானிக்கு மட்டும் தரீக்காவிற்கும் சாய்பாபா மடத்திற்கும் மற்றும் சாமியார் மடத்திற்கும் போவதற்கே நேரம் சரியாக இருக்கும்பொழுது மார்க்கத்தை பற்றி சிந்திக்க நேரம் இல்லை ...............
Subiyan Jabarullah (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்-குர்ஆன் 3:105)
மேலும் உங்களுடைய கருத்தை face book page க்கு சென்று பதிவு செய்யுங்கள்