
வீட்டு மனை உயர்வுக்கு காரணம் மனை புரோக்கர்தான்.இதன் காரணத்தை பற்றி நமது ஆன்லைன் மூலம் கிடைத்த தகவலை பார்வைக்கு தருகிறோம்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பற்றிய சிறப்பு பார்வை : -
கடையநல்லூரை காட்டிலும் பல ஊர்கள் சிறந்த விழங்கினாலும் .பணம் அதிகமான வரவு செலவு புழங்கும் ஊர் எனற சிறப்பம் உள்ளது . இந்ந ஊரின் பெயரை இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பரவலாக தெரிந்த ஊர் தான் இந்ந கடையநல்லூர் . வெளிநாட்டில் உள்ள பல கம்பெனிகளில் லேபர் முதல் கைகிளாஸ் வரை இவர்கள் தான் காணப்படுகிறார்கள் . இவர்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்து பணத்தைக் கொண்டு சொந்த ஊரில் மனை வாங்க சென்றால் . தரகா் என்ற பூனை இடையில் வந்து 2 லட்சம் மதிக்க தக்க இடத்தை 5 லட்சம் வரை உயர்த்தி வைத்துக்கொண்டு அந்ந வெளிநாட்டு நபரிடம் இதனை நான் முடித்து தருகிறேன் 50 ஆயிரம் தந்தால் போதும் என்று கூறி இவரிடம் பஞ்சாய்த்தை முடித்துக்கொண்டு . அந்த உண்மையான மனை உரிமையாளரிடம் இந்ந மனைய நான் விற்பானை செய்து தருகிறேன் எனக்கு 50 ஆயிரம் தந்தால் போதும் என்று கூறி நாங்கள் அயோக்கியர்கள் எங்களுக்கு பிழைக்க இதைவிட்டால் வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியில் இருக்கும் போது . பல ஏழைகளின் ஸாபத்திற்க்கும் இவர்கள் உள்ளாகிறார்கள் .
ஏழைகளின் ஸாபத்திற்க்கும் இவர்கள் தான் காரணமா !
ஆம் என்று உறுதியாக கூறலாம் வீடு இல்லதா ஏழைகள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு இடம் வாங்குவது எட்டா கனியாகவே உள்ளது .இதற்கு காரணம் மனை புரோக்கர்தான் என்பதை உறுதியாக கூறலாம் .
விற்பவர் ஒருவர் வாங்குவோர் ஒருவர் இந்த இரண்டு நபரை தவிர மூன்றாவது உங்களுக்கு அவர்களுக்கு நடுவில் என்ன வேலை .
விலைமதிப்பில்ல இடத்தின் விலை தற்போது 5 லட்சத்தில் உள்ளது .இதற்கு காரணம் இந்த அயோக்கியர்கள் தான் காரணம் .
5 லட்சம் மதிப்புள்ள இடம் இன்று பல லட்சம் . இவர்களை புறக்கனிக்க மக்கள் தயராகவேண்டும் .
இவர்கள் இப்படி சம்பாதிக்கும் பணம் நிலையாக இருக்காது என்பதை நமது கருத்து .
ஏழைகள் சொந்த இடம் வாங்கி தங்குவதற்க்கு வழிவிடுங்கள்.
தரகர்கள் ஏழைகள் வாங்கும் இடத்தின் நடுவில் வந்து அயோக்கிய வேலைய தவிர்ப்பது நல்லது .
அனைவரும் சொந்த இடம் வாங்கி மகிழ்ச்சியாக தங்குவதற்க்கு வழிவிடுங்கள் .
இவர்களின் செயலை தக்ககாரணத்துடன் சுட்டிக்காட்டி தரகா் என்னும் அயோக்கிய வேலைய செய்யாதவாருக்கு தடை உத்தரவு அரசு பிறபிக்கவேண்டும்.இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம் . இது நமது சிந்தனைக்கு உட்பட்டது
இணையதள ஆசிரியா் : - mohamraonline